........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 

a

 தமிழ் வலைப்பூ-106

வலைப்பூக்கள்-106

 

முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...

- ஆசிரியர் குழுவினர்

அறிவோம் ஆன்மிகம்

வலைப்பதிவர் பல ஆன்மிகத் தகவல்களை பல தளங்களில் எடுத்துப் பதிவு செய்து வருகிறார். அவர் எடுத்துக் கொள்ள உதவிய தளங்களை நன்றியுடன் இங்கு சேர்த்துக் கொண்டால் நல்லது.

 http://www.arivomaanmeekam.blogspot.com

திருநறையூர் முஸ்லீம் ஜமாஅத்

பெண்கள் பகுதி, நபிமொழி, அறுசுவை சமையல், பிரார்த்தனைகள் (துவா), குரான் அறிமுகம், ஜமாத் செய்திகள் ஜும்மா உரை, தமிழில் குர் ஆன் என இசிலாமியத் தகவல்கள் இருக்கின்றன.

 http://tnrmj.blogspot.com

அம்மாவிற்கு சமர்ப்பணம்

இயன்முறை மருத்துவரான வலைப்பதிவர் எழுதிய கவிதைகள் அதிக அளவில் இடம் பெற்றிருக்கின்றன.

 http://ammavirku.blogspot.com

நான் வாழும் உலகம்...!

வலைப்பதிவர் கவிதைகள், அவர் ரசித்த செய்திகள், படங்கள் போன்றவற்றை இங்கு தொகுத்து அளித்து வருகிறார்.

http://riyasdreams.blogspot.com

 

கருப்பன்

அதிசயம், கவிதைகள், செய்திகள், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு எனும் தலைப்புகளில் தகவல்கள் உள்ளன.  

   http://qaruppan.blogspot.com

 

என்’ணில் அடங்கா எண்ணங்கள்!!

வலைப்பதிவர் மனதிற்குப் படைத்த பல செய்திகளை இங்கு அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறார்.

http://pillaiyaandaan.blogspot.com

இது உங்கள் உலகம்

வலைப்பதிவர் இணையத்தில் அல்லது பத்திரிகைகளில் படித்த தகவல்களைப் பதிவு செய்து வருகிறார்..

http://jskpondy.blogspot.com

வாகீசம்

வாழ்த்துப் பகுதி, படைப்புகள், மரண அறிவித்தல், அஞ்சலி போன்ற தலைப்புகளில் பல தகவல்களை அளித்து வருகிறது.

 http://vakeesam.wordpress.com

 

குரு.ராதாகிருஷ்ணன்

வலைப்பதிவர் எழுதிய படைப்புகள் குறித்த செய்திகள், படித்து மகிழ்ந்த நூல்கள் குறித்த தகவல்கள் என இவரது இலக்கியத் தேடல்களை அறியமுடிகிறது.  

http://gururadhakrishnan.blogspot.com

தமிழ் வலைப்பதிவர்களின் பயோடேட்டா

தமிழ் வலைப்பதிவர்கள் குறித்த தகவல்களைச் சேர்க்கும் எண்ணத்துடன் தொடங்கப்பட்ட வலைப்பூவில் சில வலைப்பதிவர்கள் குறித்த தகவல்கள் உள்ளன.

http://bloggersbiodata.blogspot.com

 

தொகுப்பு: தாமரைச்செல்வி

முந்தைய வலைப்பூக்கள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு