........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
a |
|
|
|
a |
|
தமிழ் வலைப்பூ-109
வலைப்பூக்கள்-109
முத்துக்கமலம் இணைய இதழுக்கு
வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில
வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன்
வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா?
என்று பாருங்களேன்...
- ஆசிரியர் குழுவினர் |
|
ஆன்மிகம் மனிதன்.co
இந்தத் தளத்தில் முத்துக்கமலம் இணைய இதழில் வெளியான கதைகள் மற்றும் பல படைப்புகள் திருடப்பட்டு போடப்பட்டுள்ளன. அதில் படைப்பாளர்கள் பெயரோ, இணைய இதழ் பெயரோ இல்லை. இது ஒரு திருட்டு இதழ்.. http://www.manithan.co/index.php
|
உலக புத்தக தினம்
தமிழ்நாட்டின் மிகப் பெரும் பதிப்பகங்கள் சிலவற்றின் வெளியீட்டுப் பட்டியல்கள், புத்தகங்கள் குறித்த கருத்துக்கள், புத்தக வெளியீட்டு நிறுவனச் செய்திகள் என பல புத்தகத் தகவல்கள் இடம் பெற்றுள்ளன. |
மென்திறன் வளர்க்க சில
சிந்தனைகள்
வாழ்க்கைக்கு உதவும் பல கருத்துக்களை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்தும், அனுபவங்களைத் தொகுத்தும் இங்கு பதிவு செய்யப்படுகின்றன. |
பலே பிரபு
கணினி, வலைப்பூக்கள் மொபைல், எச்.டி.எம்.எல் போன்றவற்றிற்கு உதவும் பல தொழில்நுட்பக் குறிப்புகள், தகவல்கள் என வலைப்பதிவருக்கு உதவும் பல தகவல்கள் உள்ளன.
|
ப. மதியழகன் கவிதைகள்
வலைப்பதிவர் எழுதும் கவிதைகள் அழகிய படங்களுடன் இந்த வலைப்பூவில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. |
பாசமுடன் பிரகாஷ்
இந்த வலைப்பூவில் வலைப்பதிவருக்குப் பிடித்த தகவல்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. http://pasamudanprakash.blogspot.com
|
பாட்டி சொல்லும் கதைகள்
வலைப்பதிவர் அழகிய பல குட்டிக்கதைகளை இங்குப் பதிவு செய்து வருகிறார். சில ஆன்மிகப் பயண அனுபவங்களும் இடையிடையே இடம் பெற்றுள்ளன. |
விவசாயம் சார்ந்த தொழில்நுட்பங்கள்
வலைப்பதிவு என்றால் கணினி தொழில் நுட்பம், பல்சுவை போன்றவற்றைக் கடந்து விவசாயத் தகவல்களையும் தர முன் வந்துள்ளது பாராட்டுக்குரியது.
|
கருத்துக்கள்....!
வலைப்பதிவர் இங்கு தமிழ்நாடு சமூக நிகழ்வுகள் குறித்த பல கருத்துக்களை அவருடைய பார்வைகளுக்கேற்ப பதிவு செய்து வருகிறார். http://all-opinion.blogspot.com
|
இசை
இந்த வலைப்பூவில் இசை, இசையில்
புகழ் பெற்றவர்கள், இசைப்பாடல்கள் என இசையுடன் இணைந்த பல தகவல்கள்
பதிவிடப்பட்டு வருகின்றன. |
தொகுப்பு: தாமரைச்செல்வி | |
![]()
|
|
முகப்பு |