........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
a |
|
a |
|
தமிழ் வலைப்பூ-21
வலைப் பூக்கள்-21
முத்துக்கமலம் இணைய இதழுக்கு
வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில
வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன்
வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா?
என்று பாருங்களேன்...
- ஆசிரியர் குழுவினர் |
|
சாப்பிட வாங்க!
எளிமையான சில தமிழகத்து உணவு செய்முறைகள் இந்த வலைப்பதிவில் சுவையாகச் சொல்லப்பட்டுள்ளது.
|
மரைக்காயர் பக்கம்
இஸ்லாம் மதத்திற்கு ஆதரவான பல தகவல்களுடன் அம்மதத்திற்கு உடன்படாத பல செயல்களும் இங்கே அடையாளம் காட்டப்படுகிறது. |
அப்பன் மவனே சிங்கன்டா
இந்த வலைப்பதிவில் பல பொழுது போக்கிற்கான ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகள் இடம் பெற்றிருக்கிறது. |
பாலைத் திணை
இந்த வலைப்பதிவர் பல கவிதைகளை இங்கு படைத்திருக்கிறார். அவர் சந்தித்த சில சுவையான சம்பவங்களை இங்கேச் சொல்லியிருப்பதும் நன்றாக இருக்கிறது. http://gayatri8782.blogspot.com
|
உறுமி மேளம்
இந்த வலைப்பதிவில் அறிவியல் தகவல்கள், கட்டுரைகள், கவிதைகள் என்று நிறைய விஷயங்கள் நவம்பர்-2003லிருந்து மே-2007 வரை பதிவு செய்யப்பட்டுள்ளது.
|
மொழியும் நிலமும்
பல வகையான அரசியல், இஸ்லாமிய அடிப்படைத் தத்துவங்கள், கோட்பாடுகள் என்று விரிவான பல கட்டுரைகள் இடம் பெற்றிருக்கிறது. |
சங்கிரி. ல
வலைப்பதிவரின் பூனை வளர்ப்பு, சினிமா பார்த்தது, இசை நிகழ்ச்சிக்குச் சென்றது போன்ற சில அனுபவங்கள் வலையேற்றமாகி இருக்கிறது. |
ஓ...!
இந்த வலைப்பதிவர் உலக அளவில் தனது கவனத்தைச் செலுத்தி சினிமா, அரசியல் மற்றும் பல சிறப்பான தகவல்களை அளித்திருக்கிறார். http://konjamkonjam.blogspot.com
|
கவிதைச் சாலை
இந்த வலைப்பதிவில் அதிகமான கவிதைகள் இடம் பெற்றிருக்கின்றன. இடையிடையே ஒரு சில சிறப்பான கட்டுரைகளும் இருக்கின்றன. |
நுனிப்புல்
ராமச்சந்திரன் உஷா என்கிற இந்த வலைப்பதிவரின் சில சிறுகதைகள், பொதுவான விஷயங்கள் பற்றிய அவருடைய சில கருத்துக்கள் பதிவாகியுள்ளது.
|
தொகுப்பு: தாமரைச்செல்வி | |
![]()
|
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.