........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

 தமிழ் வலைப்பூ-23

வலைப் பூக்கள்-23

 

முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...

- ஆசிரியர் குழுவினர்

நாச்சியார்

வலைப்பதிவரின் சில நாட்டுப் பயண அனுபவங்கள் புகைப்படத்துடன் இடம் பெற்றுள்ளது..

http://naachiyaar.blogspot.com

 

நண்பன்

வலைப்பதிவர் கவிதைகள், விவாதங்கள், அரசியல் மற்றும் பல விதமான செய்திகள் இங்கு இருக்கிறது.

http://nanbanshaji.blogspot.com

வினையான தொகை 

கறுப்பர் இனம் குறித்த சில இலக்கியத் தகவல்கள், அரசியல், கவிதைகள் என்று பல தலைப்புகளில் இங்கு பல தகவல்கள் உள்ளது. 

http://vinaiaanathogai.blogspot.com

 

பார்வைகள்

இந்த வலைப்பதிவில் வலைப்பதிவரின் பல துறையிலான பார்வைகள் இடம் பெற்றுள்ளது. சமூகம் குறித்த பார்வை அதிகமாக இருக்கிறது.

http://kavithavinpaarvaiyil.blogspot.com

 

என் பார்வையில்..யோகன் பாரீஸ்

பாரதிதாசனின் வாழ்க்கைக் குறிப்புகள், இத்தாலி ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரி ஆலயம் குறித்த புகைப்படத்துடனான செய்திகள் மற்றும் பல பயனுள்ள தகவல்கள் இங்கு உள்ளது.

http://johan-paris.blogspot.com

 

ஈ.தமிழ்

இதில் கணினி, இணையம் குறித்த பலவிதமான தகவல்கள், எழுத்தாளர்களுக்கான டிப்ஸ்,  புத்தக விமர்சனம் மற்றும் அறிமுகம் என்று நிறைய இருக்கிறது.

http://etamil.blogspot.com

 

கண்ணம்மா

வலைப்பதிவரின் இளம் வயது அனுபவங்கள், இப்போதைய அனுபவங்கள் இங்கே பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கிறது.

http://bharathi-kannamma.blogspot.com

பிரகாஷ் பதிவு 2-0

சில சினிமா செய்திகளுடன் வேறு சில  தகவல்களும் இங்கு வலைப்பதிவரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

http://icarusprakash.wordpress.com

 

சிவா(என்) புராணம்...

சிவா என்கிற இந்த வலைப்பதிவர் அவருடைய சில அனுபவங்களை இங்கு ஜீன் 2006 வரை பதிவு செய்திருக்கிறார்.

http://sivapuraanam.blogspot.com

ஒரு குட்டி பூர்ஷ்வாவின் கல(க்)கமும், எண்ணங்களும் சில நல்லிணக்க முயற்சிகளும்...!

நீளமான தலைப்புடைய இந்த வலைப்பதிவில் அதிகமாக அரசியல் சார்ந்த தகவல்கள் இடம் பெற்றுள்ளது.

http://rozavasanth.blogspot.com

 

தொகுப்பு: தாமரைச்செல்வி

முந்தைய வலைப்பூக்கள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.