........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
a |
|
a |
|
தமிழ் வலைப்பூ-34
வலைப் பூக்கள்-34
முத்துக்கமலம் இணைய இதழுக்கு
வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில
வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன்
வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா?
என்று பாருங்களேன்...
- ஆசிரியர் குழுவினர் |
|
விடுதலைக்குயில்
பெரியாரின் சிந்தனைகளையும், புரட்சிக் கவிஞரின் வரிகளையும் மூச்சாக கொண்ட தமிழ்த் தேசியர் பேராசிரியர் சுபவீ சிந்தனைகள் இங்கு இடம்பெற்றுள்ளது.
|
நம்பிக்கை குழுமம்
இந்த வலைப்பூவில் நம்பிக்கையின் கட்டுரை, கவிதைகளுக்கான பல பரிசுப் போட்டிகளின் அறிவிப்புகள், பரிசு பெற்ற படைப்புகள் என்று நிறைய இடம் பெற்றிருக்கிறது. http://nambikkaioli.blogspot.com
|
அலிபாபாவும்
108 அறிவுரைகளும்
இந்த வலைப்பதிவர் அவருடைய சொந்த அனுபவங்களை பல தகவல்களாகத் தரும் வலைப்பூ இது. http://thamira-pulampalkal.blogspot.com
|
ஏன் எதற்கு எப்படி...
இந்த வலைப்பதிவில் சிறுகதை, கவிதை கருத்துக்கள் என்று சில விஷயங்கள் இடம் பெற்றிருக்கின்றன. http://eanetharkueppadi.blogspot.com
|
பின்னிரவு
இந்த வலைப்பதிவில் கவிதைகள், கடிதங்கள், புனைவுகள், காதல் என்று பல தரப்பட்டுள்ளது. |
தணிகையின்....
இந்த வலைப்பதிவில் அதிகமாக கவிதைகளும் சில சிறுகதைகளும் இடம் பெற்றிருக்கிறது. http://jthanigai1.blogspot.com
|
கிறிஸ்தவம்
இந்த வலைப்பதிவில் கிறிஸ்துவ மதக் கருத்துக்கள் சொல்லப்பட்டிருக்கிறது. |
சென்னை
தமிழன்
வலைப்பதிவர் சில அனுபவங்கள், சில நகைச்சுவைகள், சில தகவல்கள் என்று தந்திருக்கிறார். http://chennaithamizhan.blogspot.com
|
தமிழ் அலை ஊடக உலகம்
இந்த வலைப்பதிவில் சில நூல் விமர்சனங்கள், நூல் வெளியீட்டுத் தகவல்கள் இடம் பெற்றுள்ளன. |
தை கவிதைக்களம்
இந்த வலைப்பூ முதலில் தை கவிதை இதழுக்காக உருவாக்கப் பட்டது. தை தனித்தளமாக அமைக்கப்பட்டதால் தற்போது கவிஞர்களின் இணைப்புப் பாலமாக உள்ள இதில் பல கவிதைகள் இடம் பெற்று வருகிறது.
|
தொகுப்பு: தாமரைச்செல்வி | |
![]()
|
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.