........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
a |
|
a |
|
தமிழ் வலைப்பூ-45
வலைப் பூக்கள்-45
முத்துக்கமலம் இணைய இதழுக்கு
வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில
வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன்
வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா?
என்று பாருங்களேன்...
- ஆசிரியர் குழுவினர் |
|
மானிடள்
கட்டுரைகள், புதுக்கவிதைகள் என்று தமிழ் இலக்கியம் குறித்த செய்திகளாக இங்கே இடம் பெற்றிருக்கிறது. இலக்கிய ஆர்வலர்களுக்கான வலைப்பூ இது.
|
தமிழ் மன்றம்
தமிழ் இலக்கியம் சார்ந்த பல அரிய கட்டுரைகள் இங்கு இடம் பெற்றிருக்கிறது. தமிழ் ஆர்வலர்களுக்கு பயனுள்ள வலைப்பூ இது. |
சுவனப்பிரியன்
இசுலாமியக் கருத்துக்களை உள்ளடக்கிய பல தகவல்கள் இந்த வலைப்பூவில் இடம் பெற்றுள்ளது. http://suvanappiriyan.blogspot.com
|
ஸ்ரீ நாராயணகுரு பண்பாட்டுப் பேரவை
ஸ்ரீ நாராயணகுருவின் பெயரிலான ஒரு அமைப்பின் தகவல்கள் இங்கு வெளியிடப்பட்டுள்ளது. |
அறி(வு)முகம்
ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்த ஒருவரின் அனுபவங்கள், பயணங்கள் குறித்த பல தகவல்கள் இங்கே இடம் பெற்றிருக்கிறது. |
கந்தர் அலங்காரம்
இந்த வலைப்பதிவில்முருகப்பெருமான் குறித்த பல தகவல்கள் அழகிய பல புகைப்படங்களுடன் இடம் பெற்றிருக்கிறது. http://murugaperuman.blogspot.com
|
கடகம்
இந்த வலைப்பூவில் வலைப்பதிவரின் பல அனுபவங்கள், சுவையான தகவல்கள் என்று நிறைய விஷயங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.
|
எழுச்சி
இந்த வலைப்பக்கத்தில் மேற்கத்திய ஊடகங்களில் இசுலாமிய அடிப்படைவாதம் குறித்த பல செய்திகள் தரப்பட்டுள்ளது.
|
Break The Rule
இந்த வலைப்பூவில் பல விசயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. இளைஞர்களுக்கான கவர்ச்சிகரமான புகைப்படங்களை வேறு இங்கே போட்டுக் கலக்கியிருக்கிறார்.
|
Kailash Manasarovar darshan
திருக்கயிலாய யாத்திரை சென்று வந்த தகவல்கள் மற்றும் அங்கு எடுக்கப்பட்ட அருமையான புகைப்படங்கள் வலைப்பதிவரால் இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. |
தொகுப்பு: தாமரைச்செல்வி | |
![]()
|
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.