........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

 தமிழ் வலைப்பூ-6

வலைப் பூக்கள்-6

 

முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...

- ஆசிரியர் குழுவினர்

பழூரானின் பக்கங்கள்

கார்த்தி என்பவரின் கவிதைகள், அவர் சந்தித்த சம்பவங்கள் என்று நிறைய தகவல்கள் அடங்கிய  வலைப்பூ இது.

http://lazyguy2005.blogspot.com

வேப்பமர முனி

இந்த வலைப்பூவில் சில சுவையான நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளது. தொடராமல் போனதற்கு  என்ன காரணமோ?

http://vepparamuni.blogspot.com

 

சிறுவர் பூங்கா

பல இதழ்களில் வெளியான சிறுவர்களுக்கான கதைகளை பரஞ்சோதி என்பவர் இங்கு தொகுத்தளிக்கிறார்.

http://siruvarpoonga.blogspot.com
ஒரு குட்டித் தோட்டம்

அஞ்சலி எனும் சிறுமியோட இந்த வலைப்பூவில் சிறுவர்களுக்கான சில வலைத் தளங்களின்  இணைப்பும் இருக்கிறது.

http://anjalisplace.blogspot.com

 

அவசியம் செய்

அவசியம் செய் என்பதை ஆங்கிலத் தலைப்பாக வைத்து தமிழில் பல தகவல்களை இருவர் பேசிக்கொள்ளும் வழி முறையில் சொல்லும் வலைப்பூ இது.

http://sayanthan.blogspot.com

 இயன்ற வரை இனிய தமிழில்

நானும் சாய்பாபாவும் எனும் தலைப்பில் பல பாகங்களாக அவரின் பல கருத்துக்களை விமர்சித்தும் கடைசியில் அவரது ஆளுமைத் திறனைப் பாராட்டியும் முடியும் வலைப்பூ இது.

http://sadhayam.blogspot.com

 

தமிழில் மார்க்கெட்டிங்

வணிகத்தின் பல அடிப்படைத் தத்துவங்களையும், சந்தைப்படுத்தலையும் விளக்க முற்படும் ஒரு சிறப்பான வலைப்பூ இது.

http://tamilmarketing.blogspot.com

 
எழிலுலா

ஸ்வீடனில் இருக்கும் எழில் என்பவரின் ஐரோப்ப பயணக் கட்டுரைகள், புகைப்படங்கள்  இடம் பெற்றிருக்கும் வலைப்பூ இது.

http://ezhilulagu.blogspot.com

சாதனை பெண்கள் 

ஜெர்மனியில் இருக்கும் சந்திரவதனா செல்வக்குமரன் பல இதழ்களில் வெளியான சில முக்கியப் பெண்மணிகளைப் பற்றிய செய்திகளைத் தொகுத்தளிக்கும் வலைப்பூ இது.

http://vippenn.blogspot.com

 

எண்ணங்களை எழுதுகிறேன்

செந்தில்குமார் என்பவர் அவர் மனதைப் பாதித்த  பல நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ள  வலைப்பூ இது.

http://kathalregai.blogspot.com
தொகுப்பு: தாமரைச்செல்வி

முந்தைய வலைப்பூக்கள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.