........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

 தமிழ் வலைப்பூ-80

வலைப்பூக்கள்-80

 

முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...

- ஆசிரியர் குழுவினர்

சண்முகம் சிவலிங்கம்

இந்த வலைப்பூவில் வலைப்பதிவர் எழுதிய பல தமிழ் கவிதைகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

http://sivalingam.blogdrive.com

 

காப்பியக் களஞ்சியம்

இந்த வலைப்பூவில் தமிழ் இலக்கியம் மற்றும் தமிழர் வாழ்வியல் குறித்த பல  தகவல்கள் தரப்பட்டுள்ளன. 

http://kappiyakalanjiyam.blogspot.com

 

Gingee Kottai

இந்த வலைப்பதிவில் செஞ்சிக்கோட்டை, ராஜாதேசிங்கு வரலாறு இக்கோட்டையைச் சுற்றியுள்ள கோயில்கள், இடங்கள் போன்ற தகவல்கள் உள்ளன.

http://gingeekottai.blogspot.com

 

சிறுகதைகள்

இந்த வலைப்பூவில் சிறுகதைகள் தோற்றம், வளர்ச்சி மற்றும் சிறுகதைகள் குறித்த பல பதிவுகளுடன் புதுமைப்பித்தனின் சில சிறுகதைகளும் இடம் பெற்றுள்ளன.

http://tamilstories-sakthi.blogspot.com

 

 'சு'னா 'பா'னா

ந்த வலைப்பூவில் தமிழ்ப் பற்றுதலுடன் சில தகவல்களும் சமூகப் பார்வையில் பல தகவல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

http://suunapaana.blogspot.com

 

AKIRA

பல தலைப்புகளில் சின்னச்சின்ன புதுக்கவிதைகளாக இந்த வலைப்பூவில் நிறைய இடம் பெற்றிருக்கின்றன.

http://blackfire-akira.blogspot.com

 

Chiyaan's

இந்த வலைப்பூ முழுக்க பல புதுக்கவிதைகள் அழகான படங்களுடன் தரப்பட்டிருக்கின்றன. 

http://chiyaans.blogspot.com

 

மொழி விளையாட்டு

இந்த வலைப்பூவில் சிறுகதை, கவிதை, விளையாட்டு என பல தலைப்புகளில் அதிகமான செய்திகள் இடம் பெற்றுள்ளன.

http://jyovramsundar.blogspot.com

 

யோசிங்க...

இந்த வலைப்பதிவில் யோசிக்க நிறைய தகவல்களைக் கொடுத்திருக்கிறார். சில யோசிக்க வைக்கின்றன. சில சிந்திக்க வைக்கின்றன. 

http://yosinga.blogspot.com

 

கணினி மென்பொருட்களின் கூடம் 

இங்கு கணினி மென்பொருட்களுக்கான பல இலவச மென்பொருள்கள் குறித்த தகவல்கள் தரப்பட்டு வருகின்றன.

 http://www.gouthaminfotech.com

 

தொகுப்பு: தாமரைச்செல்வி

முந்தைய வலைப்பூக்கள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.