........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
a |
|
a |
|
தமிழ் வலைப்பூ-93
வலைப்பூக்கள்-93
முத்துக்கமலம் இணைய இதழுக்கு
வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில
வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன்
வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா?
என்று பாருங்களேன்...
- ஆசிரியர் குழுவினர் |
|
பால்வெளி
மூடநம்பிக்கையான சில செய்திகளைச் சாடும் தகவல்கள் இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.
|
தமிழ்ச் சமணம்
சமண மதம் சார்பான செய்திகளும் அம்மதத்தின் வழியாக வெளியான இலக்கியத் தகவல்களும் உள்ளன. |
மச்சான்ஸ்
தமிழ் சினிமா, உலக சினிமா என்று பெரும்பான்மையான செய்திகள் சினிமா குறித்தே பதிவு செய்யப்பட்டு வருகிறது. |
பிருந்தாவனம்
ஆன்மிகம், ஆரோக்கியம், ஓவியம், தொழில்நுட்பம் போன்ற தலைப்புகளில் பல சுவையான தகவல்கள் தரப்பட்டுள்ளன. http://bhrindavanam.blogspot.com
|
எடக்கு மடக்கு
வலைப்பூவின் பெயர் சற்று எடக்கு மடக்காய் இருந்தாலும் பல சிறப்பான தகவல்களைக் கொண்டுள்ளது இந்த வலைப்பூ. |
ninewest
பல சுவையான அனுபவங்கள், சில கட்டுரைகள், சில சமையல் செய்முறைகள் என ஏராளமான தகவல்கள் உள்ளன.
|
மனதில் பதிந்தவை
இலக்கிய இன்பம், கவிதை, அனுபவங்கள் மற்றும் இலங்கையிலிருக்கும் சில கோயில் குறித்த தகவல்கள் தரப்பட்டுள்ளன. |
மன விலாசம்
கவிதை, சிறுகதை, மொக்கை எனும் தலைப்புகளில் சில செய்திகள் தரப்பட்டுள்ளன.
|
கனவுகள் விற்பனைக்கு....
வலைப்பதிவரின் அனுபவங்கள் பல ஆங்கிலத்திலும் ஒரு சில தகவல்கள் தமிழிலுமாக தரப்பட்டுள்ளன. http://dreamsforsale-ramc.blogspot.com
|
நாம் தமிழர்
நாம் தமிழர் இயக்கத்தின்
செய்திகள், கருத்துக்கள், மூடநம்பிக்கைக்கு எதிரான பல சுவையான கருத்துக்கள்
இடம் பெற்றுள்ளன. |
தொகுப்பு: தாமரைச்செல்வி | |
![]()
|
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.