........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

குறுந்தகவல்-65

 பறவைகளின் அறிவியல் பெயர்

பறவைகளுக்கு ஒவ்வொரு மொழியிலும் தனித்தனி பெயர்கள் இருந்தாலும் அவைகளுக்கு அறிவியல் பெயர்கள் ஒன்றாகவே இருக்கிறது. நமக்குத் தெரிந்த சில பறவைகளுக்கான அறிவியல் பெயர்கள் இங்கே தரப்பட்டுள்ளது.

  • கொக்கு - குருயிடேகுரியுபோர்ம்ஸ்

  • புறா - கோலம்புடே கொலம்தபிபோர்ம்ஸ்

  • ஆந்தை - நாக்டர்நாவிஸ் ஸ்டிரிஜிபோர்ம்ஸ்

  • காகம் - கோர்வஸ் கோரோன்

  • பென்குயின் - பென்றாகோனிகா லன்சிபோர்ம்ஸ்

  • அன்னம் - சிக்னஸ் கோஸ்கோராபா

  • கறுப்பு அன்னம் - சிக்னஸ் அட்ராடஸ்

  • குயில் - குகுலிடே குகுலிபோர்ம்ஸ்

  • வாத்து - அனாடிடே ஆன்செரிபோர்ம்ஸ்

  • மயில் - பாவாகிறிஸ்டாடஸ்

  • சிட்டுக்குருவி - புளோசிடே பாசர்

  • கழுகு - அக்குலா அசதிபிடிரிடே

  • தீக்கோழி - ஸ்டுருதியோ கேமெலஸ்

  • நாரை - பெலிகானிடே பெலிகானிபோர்ம்ஸ்

  • பச்சைக்கிளி - பிதாண்டிடே சிட்டாசிபோர்ம்ஸ்

  • கடல் காகம் - லாரஸ்கேனஸ்

  • கிவி - அப்பெரிக்ஸ் அப்டெரிஜிபோர்ம்ஸ்

  • சிங்காரப் பறவை - டிரையேசிலிடே அபாடிபோர்ம்ஸ்

  • அல்பாடிரஸ் - போபெடிரியா புரோசெல்லாரிபோர்ம்ஸ்

  • டோடோ - ராபிடே கொலம்பியோர்ம்ஸமூ

  • காண்டார் - வல்டர் கிரைபஸ்

  • பிஜியன் - கொலம்பிடே கொலம்பிபோர்ம்ஸ்

  • ஹாக் - டையர்நஸ் அசிபிடிரிடே

-கணேஷ் அரவிந்த்.

கணேஷ் அரவிந்த் அவர்களின் இதர படைப்புகள

    முந்தைய குறுந்தகவல் காண

 

 

முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.