........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
a |
|
|
|
a |
|
தமிழ் வலைப்பூ-100
வலைப்பூக்கள்-100
முத்துக்கமலம் இணைய இதழுக்கு
வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில
வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன்
வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா?
என்று பாருங்களேன்...
- ஆசிரியர் குழுவினர் |
|
mgr-peran
எம்.ஜி.ஆரின் பேரன் தனது தாத்தா நினைவாகப் பல படங்கள், அவர் நடித்த திரைப்படங்கள் பட்டியல்கள் போன்றவற்றை இங்கு பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
|
தெரிந்து கொள்ளலாம் வாங்க
கணினி, இணையம், மொபைல் போன் போன்ற பல புதிய தகவல்களை இந்த வலைப்பூவில் தொடர்ந்து அளித்து வருகிறார்கள். |
எல்லாமே தமாசு
அரசியல், அரசு செய்திகளை கிண்டல் செய்வதுடன் அதிலுள்ள குறைகளைச் சுட்டிக் காட்டுவது நல்லாயிருக்கு. http://ellamaethamasu.blogspot.com
|
தமிழ் விருந்து
கதைகள், சினிமா, அனுபவங்கள் மற்றும் பல தகவல்கள் என ஏராளமான செய்திகள் இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. |
Thiruvonum’s Weblog
இந்து மதத்தின் உள் பிரிவான வைணவ சமயம் குறித்த பல்வேறு தகவல்கள் இந்த வலைப்பூவில் விளக்கமாகத் தரப்படுகின்றன. http://thiruvonum.wordpress.com
|
ANONYMOUS
இந்த வலைப்பூவில் பல அரிய புகைப்படங்கள், சில பயனுள்ள செய்திகள் என வலைப்பதிவர் பதிவு செய்துள்ளார்.. |
யாழ்ப்பாணத்தில் அரங்கு
இந்த வலைப்பூவில் அரங்கங்களில் நடந்த நாடகம், நிகழ்வுகள் போன்ற தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றனர். http://thevanayagamthevananth.blogspot.com
|
‘சுரன்’ குறிப்புகள்,,,,,,,,,
இந்த வலைப்பூவில் வலைப்பதிவர் உலகம் முழுக்க உள்ள அரசியலை ஆய்ந்து அவருடைய கருத்துக்களைத் தெரிவிக்கிறார். |
தேடலும் தெரிதலும் தெளிதலும் புரிதலும் யாவருக்கும் சிறப்பே
வலைப்பூவின் தலைப்பு சற்று நீளமானதாக இருக்கிறது. கட்டுரை, கதை, கவிதை எனும் பல தலைப்புகளில் இங்கு வலைப்பதிவரின் படைப்புகள் இடம் பெற்றுள்ளன.
|
மகாபாரதம்
இந்த வலைப்பூவில் மகாபாரதக்
கதையில் வரும் பல தத்துவ விளக்கங்கள் குறித்த செய்திகள் தொடர்ந்து தரப்பட்டு
வருகின்றன. மகாபாரதக் கருத்துக்கள் பல அருமையாக இருக்கின்றன.. |
தொகுப்பு: தாமரைச்செல்வி | |
![]()
|
|
முகப்பு |