........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 

a

 தமிழ் வலைப்பூ-99

வலைப்பூக்கள்-99

 

முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...

- ஆசிரியர் குழுவினர்

கல்கியாகிய நான்...

திருநங்கையான இந்த வலைப்பதிவர் திருநங்கைகள் குறித்த பல தகவல்களையும் அவர்களது உரிமைக்கான குரல்களையும் இங்கு பதிவு செய்து வருகிறார்.

 http://sahodari.blogspot.com

வாங்க சார்..வந்து ஒரு விசிட் அடித்து போங்க சார்.....

வலைப்பதிவர் பார்வையிட்ட சில தளங்களில் முக்கியமான சில செய்திகளை இங்கு பதிவு செய்திருக்கிறார்..

 http://velmahesh.blogspot.com

 

கதியால்கள்

இந்த வலைப்பதிவில் சில கட்டுரைகள் மட்டும் இருந்தாலும் அனைத்தும் படிக்க வேண்டிய சிறந்த கட்டுரைகளாக இருக்கின்றன.

 http://kathiyaalkal.blogspot.com

 

பதிவுகள்-பார்வைகள்

தமிழ்த்திணை எனும் அமைப்பின் இந்த வலைப்பூவில் தமிழ், தமிழர் குறித்த செய்திகள் ஆய்வுச் செய்திகள் போன்றவை உள்ளன.

http://tamilthinai.blogspot.com

பூந்தளிர்

இந்த வலைப்பூவில் சினிமா செய்திகள் அதிக அளவிலும் பிற செய்திகள் குறைவாகவும் தரப்பட்டுள்ளன.  

http://poonththalir.blogspot.com

அனுபவ ஜோதிடம்

இந்த வலைப்பதிவில் ஜோதிடம் குறித்த பல சிறப்புக் கட்டுரைகளும், இடையிடையே வேறு சில செய்திகளும் உள்ளன.

http://anubavajothidam.blogspot.com

 

நான் புதுமையானவன்..!

சிந்தனை, புதுமை, கதை, கவிதை, காதல், சமூகம், உலகம் எனபது போன்ற பல பகுப்புகளில் பல தகவல்கள் தரப்பட்டுள்ளன. 

http://ungalranga.blogspot.com

 

பிரதீபாவின் படைப்புகள்

வலைப்பதிவர் சில இணைய இதழ்களில் எழுதிய கவிதைகளை இங்கு மீள்பதிவு செய்து வருகிறார்.

 http://bradipavinpadaipugal.blogspot.com

என்னுள்ளே

இந்த வலைப்பூவில் பல திரைப்பட விமர்சனங்கள் தரப்பட்டுள்ளன. இது தவிர கவிதை, கணினி தொழில்நுட்பம் என வேறு செய்திகளும் உள்ளன.  

  http://ennuley.blogspot.com

மனித தெய்வங்களும் மற்றும் சில சேகரிப்புகளும்

இந்த வலைப்பூவில் இணையம் குறித்த பல சுவையான செய்திகள் மற்றும் பயனுள்ள பல தகவல்கள் போன்றவை தொகுத்துத் தரப்படுகின்றன. 

http://www.rssairam.blogspot.com

 

தொகுப்பு: தாமரைச்செல்வி

முந்தைய வலைப்பூக்கள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு