........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
a |
|
|
|
a |
|
தமிழ் வலைப்பூ-102
வலைப்பூக்கள்-102
முத்துக்கமலம் இணைய இதழுக்கு
வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில
வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன்
வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா?
என்று பாருங்களேன்...
- ஆசிரியர் குழுவினர் |
|
சித்தர்கள் இராச்சியம்
சித்தர்கள் குறித்த பல தகவல்கள், சித்த மருத்துவம், ஜோதிடம், மந்திரம், மூலிகைகள் என பல சுவையான தகவல்கள் தரப்பட்டுள்ளன. இங்கிருந்து சில மின்னூல்கள் இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். http://siththarkal.blogspot.com
|
கிராமத்தான்
இந்த வலைப்பதிவில் பெரியார்
கொள்கையிலான கருத்துக்கள் அதிகமுள்ளன. இது தவிர வலைப்பதிவரின் கவிதைகள்,
அனுபவங்களும் சில இடம்பெற்றுள்ளன. |
பிள்ளையார் சுழி
சிறுகதை, சொந்தக்கதை, கவிதை, காதல் என பல்வேறு தலைப்புகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. http://sunshinesignatures.blogspot.com
|
கற்பகக் கனிகள்
வலைப்பதிவரின் கவிதைகள், சில நல்ல செய்திகளைத் தரும் துணுக்குகள் என இங்கு இடம் பெற்று வருகின்றன. |
பதிவுகள்
இந்த வலைப்பூவில் சில சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. . http://solladhakadhaigal100.blogspot.com
|
சுயம் தேடும் பறவை
இந்த வலைப்பூவில் வலைப்பதிவர் கவிதைகள் மட்டுமே இருக்கின்றன.. |
பாரதமைந்தர்கள்
இங்கு சமூகத்தைப் பற்றியும் அரசியலைப் பற்றியும் பல தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன. http://bharathamaintharkal.blogspot.com
|
செப்பிடு வித்தை
இந்த வலைப்பூவில் கவிதைகள் சில மட்டும் இடம் பெற்றிருக்கின்றன. |
உனக்காக மட்டும் எழுதும் என் பேனா
இந்த வலைப்பூவில் வலைப்பதிவரின் சில கவிதைகள் மட்டும் இடம் பெற்றிருக்கின்றன. http://smilinprince.blogspot.com
|
எழுத்துப் பிழை
இந்த வலைப்பூவில் வலைப்பதிவர்
எழுதிய பல கவிதைகள் இடம் பெற்று இருக்கின்றன. |
தொகுப்பு: தாமரைச்செல்வி | |
![]()
|
|
முகப்பு |