........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 

a

 தமிழ் வலைப்பூ-103

வலைப்பூக்கள்-103

 

முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...

- ஆசிரியர் குழுவினர்

தமிழன் தகவல்கள்... தலைவலிகள்

வலைப்பதிவர் 2005 ஆம் ஆண்டு நவம்பர் முதல் அவ்வப்போது நடைபெறும் சமூக நிகழ்வுக்கேற்றவாறு கவிதைகளைப் படைத்துப் பதிவேற்றி வருகிறார்.

 http://gvenkittu.blogspot.com

மச்சான்ஸ்

திரைப்படச் செய்திகள் அதிக அளவிலும், உலகத் திரைப்படங்கள், கவிதை, மொக்கை எனும் வேறு சில தலைப்புகளில் பல பதிவுகள் இருக்கின்றன.

 http://machaanblog.blogspot.com

விளையாட்டு உலகம்

கிரிக்கெட், டென்னிஸ், ஹாக்கி, செஸ், கால்பந்து எனும் தலைப்புகளில் பல விளையாட்டுத் தகவல்கள் தரப்பட்டு வருகின்றன.

 http://tamilsportsnews.blogspot.com

 

கண்ணில் பட்டது & சுட்டது

வலைப்பதிவர் தான் படித்த சில முக்கிய நிகழ்வுகளையும், பார்த்த சில நிகழ்வுகளையும் இங்கு பதிவேற்றி வருகிறார்.

http://enjoymails.blogspot.com

 

பரிதிநிலவன்

நாட்டில் அவ்வப்போது நடைபெற்று வரும் சமூக நிகழ்வுகள் குறித்தும் வலைப்பதிவர் கருத்துக்களும் பதிவு செய்யப்படுகின்றன.  

  http://vanakkamnanbaa.blogspot.com

 

கிறிஸ்தவம் (எங்கும் எதிலும்)

கிறிஸ்தவ சிந்தனைகள், கிறிஸ்தவ விழிப்புணர்வுக் கட்டுரைகள் என கிறிஸ்தவ மதத் தொடர்புடைய தகவல்கள் இங்கு பதிவு செய்யப்படுகின்றன.

http://arputhaa.blogspot.com

அல் அஃரபா ஹஜ் சர்வீஸ்

ஹஜ் பயணச் சேவைகளை நடத்தி வரும் ஒரு நிறுவத்தின் வலைப்பூ இது. இதில் ஹஜ் குறித்தும் ஹஜ்ஜின் முக்கியத்துவம் குறித்தும் பல தகவல்கள் உள்ளன. 

http://alarafahhajjservice.blogspot.com
 

விதை2விருட்சம்

அரசியல், திரைப்படம், விளையாட்டு மற்றும் பொதுவான பல செய்திகள் என இந்த வலைப்பூவில் பல்வேறு தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன..

 http://vidhai2virutcham.wordpress.com

 

வைகை

இந்த வலைப்பதிவில் வலைப்பதிவரின் அனுப்வங்கள் மற்றும் சிறுகதைகள் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கின்றன.  

http://raamcm.blogspot.com

 

கலியுகம்

வலைப்பதிவருக்குத் தோன்றும் பல்வேறு சிந்தனைகளை கவிதைகளாக்கி இங்கு பதிவு செய்து வருகிறார்.. 

http://marumlogam.blogspot.com

தொகுப்பு: தாமரைச்செல்வி

முந்தைய வலைப்பூக்கள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு