........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 

a

 தமிழ் வலைப்பூ-111

வலைப்பூக்கள்-111

 

முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...

- ஆசிரியர் குழுவினர்

எல்லாம் சிவன் செயல்!

சித்தர்கள், சிவவுருவங்கள், சிவபக்தர்கள், திருவிளையாடல்கள் என முழுக்க முழுக்க சிவபெருமான் குறித்த பல்வேறு தகவல்கள் இத்தளத்தில் இடம் பெற்றிருக்கின்றன.

 http://lordeswaran.wordpress.com

தேவியர் இல்லம் திருப்பூர்

சமூகம் குறித்த பல்வேறு தகவல்கள் வலைப்பதிவரின் பார்வையில் தனித்துப் பதிவு செய்யப்பட்டுள்ளன. படிக்க சுவையாக மட்டுமல்ல, சிறப்பாகவுமிருக்கிறது.

 http://deviyar-illam.blogspot.com

SMURUGESAN INFO

கணினி குறித்த சில தொழில்நுட்பத் தகவல்கள், சில வியப்பூட்டும் தகவல்கள் போன்றவை இங்கு இடம் பெற்றிருக்கின்றன.

 http://smurugesaninfo.blogspot.com

பஞ்சாமிர்தம்

இணையத்தில் இடம் பெற்றிருக்கும் பல செய்திகளையும், தொழில்நுட்பங்களையும் பதிவு செய்து இணைப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.

http://panchamirtham.blogspot.com

 

பைரவர் வழிபாடு!

பைரவர் குறித்த பல்வேறு தகவல்கள், அவருக்கான வழிபாடுகள், வழிபாட்டுக்குரிய நாட்கள், முக்கிய வழிபாட்டுத்தலங்கள் என பல தகவல்கள் இங்குள்ளன.

   http://bairavarvazhibaadu.blogspot.com

திருமலையான் எண்ணச்சிதறல்கள்

இந்த வலைப்பூவில் ஆலயதரிசனம், கவிதைத் தொகுப்புகள், தகவல்கள், மருத்துவம் போன்ற தலைப்புகளில் சில தகவல்கள் உள்ளன.

http://theepan94.blogspot.com

 

எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர் குறித்த பல்வேறு தகவல்களுடன் பல பழைய படங்களும் இந்த வலைப்பூவில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

http://lordmgr.wordpress.com

என் படைப்புகள்

ஆன்மிகப் படைப்புகள், சமையல் குறிப்புகள், அனுபவங்கள், கட்டுரைகள் என பல படைப்புகள் இங்குள்ளது.

http://radhabaloo.blogspot.com

 

மலேசிய நினைவுகள்

வலைப்பதிவர் தன்னுடைய மலேசிய நினைவுகளை பல தலைப்புகளில் இங்கு பதிவு செய்திருக்கிறார்.

http://subaillam.blogspot.com

திருபுவனம்

தஞ்சை மாவட்டம் திருபுவனம் எனும் ஊர் குறித்த பல தகவல்களைச் சொல்ல உருவாக்கப்பட்ட வலைப்பூ இது.

http://thirubuvanam.blogspot.com

 

தொகுப்பு: தாமரைச்செல்வி

முந்தைய வலைப்பூக்கள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு