........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
a |
|
|
|
a |
|
தமிழ் வலைப்பூ-112
வலைப்பூக்கள்-112
முத்துக்கமலம் இணைய இதழுக்கு
வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில
வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன்
வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா?
என்று பாருங்களேன்...
- ஆசிரியர் குழுவினர் |
|
இறைவனைக் காண்போம்
முருகன், பிள்ளையார், ஆஞ்சநேயர், பகவத் கீதை, இந்து மதம், இந்துக் கடவுள்கள் எனும் தலைப்புகளில் இந்து சமயம் சார்ந்த பல தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன.
|
பவித்ரா நந்தகுமார்
வலைப்பதிவர் எழுதிய சிறுகதைகள், கவிதைகள் போன்றவை இங்கு இடம் பெற்றிருக்கின்றன. தமிழ் அச்சிதழ்களில் வெளியான படைப்புகள் ஒளிவருடி செய்யப்பட்டு பதிவேற்றப்பட்டுள்ளன.. http://pavithranandakumar.blogspot.com
|
நாஞ்சில்நாடன்
நாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனைக் குறித்த எழுத்துக்களும் இங்கு இடம் பெற்றிருக்கின்றன. |
கவிஞர் வாலி
வலைப்பதிவர் கவிஞர் வாலியின் கவிதைகளையும், வாலி குறித்தும் இங்கு சில பதிவுகளை செய்து வருகிறார். http://kavingarvaali.wordpress.com
|
பிரபஞ்சக்குடில்
சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் என இலக்கியம் சார்ந்த பல தலைப்புகளில் தகவல்கள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன. |
கதவு
2004 ஆம் ஆண்டில் நிறைய தகவலைப் பகிர்ந்து கொண்ட வலைப்பூ இது. ஆனால் அதன் பிறகு கதவு மூடியே கிடக்கிறது.
|
யவ்வனம்
வலைப்பதிவர் தனது கவிதைகளை இங்கு பதிவேற்றம் செய்து வருகிறார்.
|
நடப்புகள்
இந்த வலைப்பூவில் அதிகமாக அரசியல் செய்திகள், அரசியல் கருத்துக்கள் போன்றவை தரப்பட்டிருக்கின்றன. |
எனது பதிவுகள் -வரலாறும் வாழ்க்கையும்
வலைப்பதிவர் அன்றாடம் தான் வாசித்த பல செய்திகளையும் சில வாழ்க்கை அனுபவங்களையும் பதிவு செய்து வருகிறார். |
மனசாட்சி
இந்த வலைப்பூவில் இந்திய
அளவிலான அரசியல் செய்திகள் அதிகமாகத் தரப்பட்டு வருகின்றன.
http://anbanavargal.blogspot.com
|
தொகுப்பு: தாமரைச்செல்வி | |
![]()
|
|
முகப்பு |