........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
a |
|
a |
|
தமிழ் வலைப்பூ-12
வலைப் பூக்கள்-12
முத்துக்கமலம் இணைய இதழுக்கு
வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில
வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன்
வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா?
என்று பாருங்களேன்...
- ஆசிரியர் குழுவினர் |
|
கட்டுமானத்துறை
கட்டுமானப் பணிகள் குறித்த தகவல்கள் அதிகமாக இடம் பெற்றிருக்கும் வலைப்பூ இது. |
குப்பத்தொட்டி
இந்தக் குப்பத்தொட்டியில் பல நல்ல செய்திகள் இருக்கின்றன.
|
கொங்கு வாசல்
கொங்கு தேசத்திலிருக்கும் சில கோவில்கள், சில சுற்றுலா இடங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் சில தகவல்கள் உள்ள வலைப்பூ இது. http://konguvaasal.blogspot.com
|
அங்கிங்கெனாதபடி
இலக்கியம், சமூகம், நகைச்சுவை என்று பல ஆங்கில மொழிபெயர்ப்புகள், சில நல்ல இலக்கியக் கட்டுரைகள் அட்ங்கிய வலைப்பூ இது. http://angumingum.wordpress.com
|
கல்வெட்டு
நாட்டில் நடக்கிற சமூக அவலங்களை புகைப்படங்களுடன் இங்கு நிறைய பதிவு செய்திருக்கிறார்.
|
கரிசல்
பொதுவான பல தகவல்கள், சில கட்டுரைகள், கவிதைகள் என்று இடம் பெற்றிருக்கும் வலைப்பூ இது. |
ஒலிக்கும் கணங்கள்
வலைப்பதிவருக்குப் பிடித்த பல விஷயங்களை நாமும் இந்த வலைப்பதிவில் படிக்கலாம். |
இதழ்கள்
அனிதா என்பவர் பல பத்திரிகைகளில் எழுதிய கவிதைகள் இடம் பெற்றுள்ள வலைப்பூ இது.
|
உருப்படாதது
தலைப்பிற்கேற்றவாறு இல்லாமல் பல உருப்படியான செய்திகள் இடம் பெற்ற வலைப்பூ இது. |
ராஜா சொக்கலிங்கம் வர்ணனை
சினிமா, அரசியல், அறிவியல், சமூகம் என்று பல்வேறு பார்வைகளைக் கொண்டது இந்த வலைப்பூ .
|
தொகுப்பு: தாமரைச்செல்வி | |
![]()
|
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.