........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

 தமிழ் வலைப்பூ-11

வலைப் பூக்கள்-11

 

முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...

- ஆசிரியர் குழுவினர்

தாளிக்கும் ஓசை

நிறைய சமையல் குறிப்புகள் இடம் பெற்றிருக்கும் இந்த வலைப்பூ புதிதுபுதிதாய்ச் சமையல் செய்ய விரும்புபவர்களுக்கு இனிய வலைப்பூ.

http://mykitchenpitch.wordpress.com

ஸ்மைல் பக்கம்

 திருநங்கைகளுக்கான வேண்டுகோள்களை அதிகமாகக் கொண்டு பல அரிய தகவல்களையும் சேர்த்துத் தரும் ஒரு திருநங்கையின் வலைப்பூ இது.

http://livingsmile.blogspot.com

 

தம்பி

அதிகமான திரைப்பட விமர்சனங்கள், அவரது சில  அனுபவங்கள் என்று பல படைப்புகளைக் கொண்ட வலைப்பூ இது.

http://umakathir.blogspot.com

துளசிதளம்

வித்தியாசமான பல தகவல்களைப் புகைப்படங்களுடன் விளக்கமாய்த் தந்துள்ள அருமையான வலைப்பூ இது.

http://thulasidhalam.blogspot.com

 

=விடை தேடும் வினா? 

பதிலைச் சொல்லுங்க...பரிசை வெல்லுங்க... என்று சில போட்டிகள் அறிவித்து பரிசுகள் வழங்கி வரும் வலைப்பூ இது. 

http://tamiltalk.blogspot.com

 

முடிவற்ற அன்பின் தேடல்  

முபாரக் என்பவரது கவிதைகள் சிறந்த புகைப்படங்களுடன் இடம் பெற்றிருக்கும் வலைப்பூ இது.

http://arasanagari.blogspot.com

தமிழன்

அதிகமான சமூகத் தகவல்களைக் கொண்ட பல மனிதநேயக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ள  வலைப்பூ இது.

http://manuneedhi.blogspot.com

 

சுப்புடு

அரசியல் உட்பட பல தகவல்களைச் சொல்லும் வலைப்பூ இது.

http://subudu.blogspot.com

 

ஜிம்ஷா

பத்திரிகைகளில் வெளியாகும் சில செய்திகளை அடிப்படையாகக் கொண்டு வலைப்பதிவர் தெரிவிக்கும் கருத்துக்கள் இடம் பெற்றுள்ள  வலைப்பூ இது.

http://tvmalaionline.blogspot.com

கோம்பை

பிரேமலதா என்பவர் அவருக்குத் தோன்றும் கருத்துக்களை அவ்வப்போது பதிவு செய்யும் வலைப்பூ இது.

http://premalathakombaitamil.wordpress.com

 

தொகுப்பு: தாமரைச்செல்வி

முந்தைய வலைப்பூக்கள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.