........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

 தமிழ் வலைப்பூ-14

வலைப் பூக்கள்-14

 

முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...

- ஆசிரியர் குழுவினர்

வால் பையன்  

வலைப்பதிவர் மனதிற்குப்பட்ட கருத்துக்களை இங்கு சுவையாகக் கூறியிருக்கிறார். 

http://valpaiyan.blogspot.com

 

பொன்ஸ் பக்கங்கள்

வலைப்பதிவர் பல அருமையான கருத்துக்களை இந்த வலைப்பூ வழியாக வழங்கியிருக்கிறார்.

http://poonspakkangkal.blogspot.com

 

மனம் ஒரு குரங்கு

அரசியல், சினிமா, இலக்கியம் என்று பல படைப்புகளை வாசித்து அது குறித்த தகவல்களை இந்த வலைப்பூவில் அதிகமாக வழங்கியிருப்பது பாராட்டுக்குரியது.

http://kurangu.blogspot.com

தமிழ்ப்பூ

புகைப்படம் எடுக்கும் புகைப்படக்காரர்களின் சில  புகைப்படங்களை நகைச்சுவையாக தந்திருக்கும் இந்த வலைப்பூவில் பல சுவையான தகவல்கள் இடம் பெற்றிருக்கிறது.

http://tamilpoo.blogspot.com

 

போர்முரசு

தமிழக அரசியல் முதல் உலக அரசியல் வரை சற்று காட்டமாகவே காட்டும் இந்த வலைப்பூவில் பல போராட்ட நிகழ்வுகள் குறித்த விளம்பர போஸ்டர்களும் இடம் பெற்றுள்ளது. 

http://poarmurasu.blogspot.com

 

தனித்துவமானவன் உங்களைப் போலவே 

இந்த வலைப்பூவில் சென்னையைச் சேர்ந்த இளவஞ்சி என்பவர் தனது புகைப்படக்கருவியில் எடுத்த புகைப்படங்களுடன் பல தகவல்களைத் தருகிறார்.

http://ilavanji.blogspot.com

 

அரட்டை அரங்கம்

சென்னையிலிருக்கும் இந்த வலைப்பதிவர் தரும் தகவல்கள் அரட்டைகளாக இடம் பெற்றுள்ள வலைப்பூ இது.

http://arataiarangam.blogspot.com

 

செய்தி அலசல்

இலங்கைத் தமிழர்கள் குறித்தும், அரசியல் குறித்தும் வெளியான பல செய்திகளில் முக்கியச் செய்திகளை இங்கு காணமுடிகிறது.

http://seythialasal.blogspot.com

இன்று

இந்த வலைப்பதிவரின் அச்சில் வெளியான சிறுகதைகள் மற்றும் பயணக்கட்டுரைகள் போன்ற குறிப்புகள் பல இடம் பெற்றுள்ளது

http://inru.wordpress.com

என் நண்பர்கள் உலகம்

சினிமாவைப் பற்றி நிறைய கருத்துக்கள் இடம் பெற்றிருந்தாலும் வேறு சில நல்ல தகவல்களும் இந்த வலைப்பதிவில் இருக்கின்றன.

http://engineer2207.blogspot.com

 

தொகுப்பு: தாமரைச்செல்வி

முந்தைய வலைப்பூக்கள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.