........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
a |
|
a |
|
தமிழ் வலைப்பூ-15
வலைப் பூக்கள்-15
முத்துக்கமலம் இணைய இதழுக்கு
வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில
வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன்
வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா?
என்று பாருங்களேன்...
- ஆசிரியர் குழுவினர் |
|
ஆடுமாடு
கிராமங்களில் சொல்லப்படும் வாய்மொழி கதைகள் இங்கு திருநெல்வேலி பேச்சு வழக்கிலேயே இடம் பெற்றிருக்கின்றன. |
காற்றுவெளி
மதுமிதா என்பவரின் இந்த வலைப்பதிவில் சில புகைப்படங்கள் மற்றும் அது குறித்த தகவல்களும் இடம் பெற்றிருக்கின்றன. http://madhumithaa.blogspot.com
|
தேடற்சரம்
தமிழீழ அரசியல் செய்திகள் மற்றும் கவிதைகள் பல இடம் பெற்றிருக்கின்றன. http://thedatsaram.blogspot.com
|
றேடியோஸ்பதி
தமிழ்த் திரைப்படப் பாடல்கள் குறித்த தகவல்கள் அதிகமாக இடம் பெற்றிருக்கின்றன. |
வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்
இந்த வலைப்பதிவில் இடம் பெற்றுள்ள சில தகவல்கள் சற்று அழுத்தமானதாக இருந்தாலும் அறிய வேண்டிய தகவல்கள். |
நிறங்கள்
ஆழமான கருத்துக்களைக் கொண்ட கட்டுரைகள் சில இடம் பெற்றிருக்கிறது. அத்துடன் அருமையான விளக்கமும் சேர்ந்தே இருக்கிறது. http://selvanayaki.blogspot.com
|
ஒன்றுமில்லை
தலைப்புதான் ஒன்றுமில்லை. அனுபவம், அறிவியல், ஆன்மீகம், கவிதை, சிறுகதை என்று பல தகவல்கள் இடம் பெற்றிருக்கிறது. |
மயிலிறகாய் வருடிய நினைவுகள்
இங்கு நல்ல புதுக்கவிதைகளும் அதற்கேற்ற படங்களும் இடம் பெற்றிருக்கிறது நன்றாக இருக்கிறது.
|
தினேஷின் பார்வை
இந்த வலைப்பதிவரின் கண்ணிலும், கேமராவிலும் பதியப்பட்டவை மற்றவர்கள் பார்வைக்காக இங்கு வைக்கப்பட்டுள்ளது. |
எரிமக்கலன்
எரிமக் கலன் மற்றும் குவாண்டம் இயற்பியல், சிலிக்கன் சில்லு தயாரிக்கும் தொழில் நுட்பம், காற்றில் இருக்கும் மாசு ஆகியவை பற்றிய பதிவுகள் இங்கு இடம் பெற்றுள்ளது. http://fuelcellintamil.blogspot.com
|
தொகுப்பு: தாமரைச்செல்வி | |
![]()
|
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.