........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
a |
|
a |
|
தமிழ் வலைப்பூ-19
வலைப் பூக்கள்-19
முத்துக்கமலம் இணைய இதழுக்கு
வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில
வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன்
வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா?
என்று பாருங்களேன்...
- ஆசிரியர் குழுவினர் |
|
மலர்வனம்
பெண்களுக்கான உரிமை முதல் பெண்களுக்கான பல தகவல்கள் இந்த வலைப்பதிவில் இடம் பெற்றிருக்கிறது. http://malarvanam.blogspot.com
|
சசியின் டைரி
தமிழ் சசி என்பவரது இந்த வலைப்பதிவில் பெரும்பான்மையாக அரசியல் சார்ந்த விஷயங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடம் பெற்றிருக்கிறது. |
நம்பிக்கை ராமா
இந்த வலைப்பதிவில் கவிதைகள், வாழ்த்துக்கள் என்று பல தகவல்கள் மார்ச்-2007 வரை இடம் பெற்றிருக்கிறது. |
கேவிஆர் பக்கங்கள்
வலைப்பதிவர் எண்ணங்கள், நினைவுகள் என்று பல விஷயங்கள் இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
|
யாதும் ஊரே யாவரும் கேளிர்
இந்த வலைப்பதிவில் சுவையான பல தகவல்கள் இடம் பெற்றிருக்கிறது.
|
தலைகீழ்
பெரியார் தத்துவம் மற்றும் அதன் இயக்கம் சார்ந்த தகவல்கள் இங்கு இடம் பெற்றுள்ளது. |
தமிழில் புகைப்படக்கலை
புகைப்படக்கலை குறித்த தகவல்கள் இந்த வலைப்பதிவில் நிறைய இருக்கிறது. புகைப்படக்கலை குறித்த தகவல்களுடன் சிறந்த புகைப்படம் எடுக்கத் தகுந்த ஆலோசனைகளும் போட்டிகளும் இடம் பெற்று பலரையும் இந்த வலைப்பதிவிற்கு தங்களது புகைப்படத்துடன் வர வைத்துள்ளது. |
பரஸ்பர நிதி
அதிக வட்டிக்கு ஆசைப்பட்டுத் தனியார் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து அவை மூடப்பட்ட பின்பு பரிதவித்துக் கொண்டிருக்காமல் நம் மாதச்சம்பளத்திற்கு ஏற்ற வழியில் பணத்தை சரியாக திட்டமிடுதல் மற்றும் முதலீடு செய்வதற்கான சில சேமிப்பு வழிமுறைகள் சொல்லப்பட்டுள்ளது. http://mutualfundsintamil.blogspot.com
|
வேலைவாய்ப்பு கல்வி வலையிதழ்
இந்த வலைப்பதிவில் வேலைவாய்ப்பு மற்றும் கல்வி குறித்த தகவல்கள் நிறைய காணப்படுகிறது. |
சவுண்ட் பார்ட்டி
இந்த வலைப்பதிவில் அரசியல், சினிமா, கடந்த கால நினைவுகள் போன்றவற்றில் வலைப்பதிவரின் பார்வை இங்கு தெரிவிக்கப்படுகிறது. http://soundparty.blogspot.com
|
தொகுப்பு: தாமரைச்செல்வி | |
![]()
|
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.