........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

 தமிழ் வலைப்பூ-18

வலைப் பூக்கள்-18

 

முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...

- ஆசிரியர் குழுவினர்

தமிழே அமுதே!!

டாக்டர் இமாம் கவுஸ் மைதீன் என்பவர்  பல்வேறு இணைய இதழ்களில் எழுதிய கவிதைகள் இங்கு இடம் பெற்றிருக்கிறது.

http://thamizheamude.blogspot.com

 

நாஞ்சில் மைந்தன்

துபாயில் பணியிலிருக்கும் நாகர்கோவில் பிரதாப் என்பவரது பல அனுபவங்கள் இங்கு அரங்கேற்றப்பட்டிருக்கிறது.

http://ushnavayu.blogspot.com

 சக்தி

செல்வநாயகி என்கிற இந்த வலைப்பதிவர் பெண்களுக்கான உரிமைகளையும் அதற்கான விளைவுகளையும் எடுத்துச் சொல்கிறார்.

http://sakhthi.blogspot.com

அலசல்

வலைப்பதிவர் பார்த்த, படித்த செய்திகளை இங்கு ரசித்தவையாகவும் கவிதைகளை கவிதைச்சாலையாகவும் தந்திருக்கிறார்.

http://sirippu.wordpress.com

 

மங்கை

இந்த வலைப்பதிவர் விரும்பும் சினிமாப் பாடல்கள் மற்றும் அவரைப் பாதித்த பல சமுதாய  நிகழ்வுகளும் இங்கே தரப்பட்டிருக்கிறது 

http://manggai.blogspot.com

வடக்கு மாசி வீதி

சினிமா குறித்த தகவல்கள் அதிகமாக இருந்தாலும் அரசியல், பயணம் என்று இடையிடையே இருக்கிறது.

http://sangam.wordpress.com

 

நா

சினிமா செய்திகள், சில பயனுள்ள செய்திகள் என்று பலவிதமான தகவல்கள் சொல்லப்பட்டு இருக்கிறது.

 http://n-aa.blogspot.com

 

சூர்யக்காற்று

சீனாவின் அரசியல், பொருளாதாரம் என்று  சீனாவைக் குறித்த அதிகமான பதிவுகள் இதில்  இருக்கிறது.

http://suryakkaatru.blogspot.com

கடலையூர்

தமிழ் சினிமா விமர்சனங்கள், அது பற்றிய  செய்திகள் என்று இதில் சினிமா குறித்த  பதிவுகளாகவே அதிகம் இருக்கிறது.

http://kadalaiyur.blogspot.com

குப்பை வலை

இந்த வலைப்பதிவில் பல சுவையான தகவல்கள் இடம் பெற்றிருப்பதுடன் சில அரசியல் சாடல்களும் இருக்கிறது.

http://balajiulagam.blogspot.com

 

தொகுப்பு: தாமரைச்செல்வி

முந்தைய வலைப்பூக்கள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.