........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
a |
|
a |
|
தமிழ் வலைப்பூ-2 வலைப் பூக்கள்-2
முத்துக்கமலம்
இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட
சில வலைப்பூக்களின் இணையதள
முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது.
இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப்
பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர் குழுவினர். |
|
அத்திவெட்டி அலசல்
சிங்கப்பூரில் இருந்து சமூக, அரசியல்
சார்ந்த படைப்புகள், கவிதைகள்
மற்றும் பல நிகழ்வுகளை உள்ளடக்கிய வலைப்பூ இது. http://jothibharathi.blogspot.com
|
புதிய மாதவி
மும்பையிலிருக்கும்
புதிய மாதவி என்பவரது கதை, கவிதை, கட்டுரைகள் அடங்கிய சிறப்பான
வலைப்பூ இது.
http://puthiyamaadhavi.blogspot.com |
தூண்டில்
டாக்டர் ஈ.எஸ்.கே.பரமுவேலன் என்பவரது கட்டுரைகள்
பல அடங்கிய இனிய வலைப்பூ இது. http://www.thoondil.blogspot.com
|
தமிழ் திறமூல மென்பொருட்கள்
தமிழில் கணிப்பொறி
மென்பொருட்கள் மற்றும்
அது சம்பந்தமான தகவல்கள்
மற்றும் கட்டுரைகள் தரப்பட்டுள்ள வலைப்பூ இது. |
அறிந்தும் அறியாமலும்
சுவையான குட்டிக்கதைகள்
பல தொகுத்து அளிக்கப்படும் ஒரு சிறந்த
வலைப்பூ இது.
|
மகரந்தம்
கதை, கட்டுரைகள் என்று பல சுவையான படைப்புகளுடன் சுசீலாவின்
பாடல் குறிப்புகளும் இடம் பெற்றுள்ள வலைப்பூ இது. http://magarantham.blogspot.com/
|
கணிதம்
சுவையான கதைகள், நகைச்சுவைகள் என்று இந்த
வலைப்பதிவர் படைத்தவை, வாசித்தவை, பாதித்தவைகளைக் கொண்ட வலைப்பூ இது. |
இஸ்லாம் ஓர் முழு அறிமுகம்
இணையத்தில் வந்த ஒருவரின் கருத்துக்கு கொடுத்த பதிலடியாக இஸ்லாம் குறித்த
சில
கட்டுரைகள் மற்றும் இஸ்லாமியத் தகவல்களைத் தரும் வலைப்பூ இது.
http://islamicreply.blogspot.com
|
வானவில்
அ.ரா.மணிகண்டன் என்பவர்
எழுதிய கவிதைகள், சிறுகதைகள், நிகழ்வுகள் கொண்ட வலைப்பூ இது. http://flashmani.blogspot.com/
|
அவலம்
சமூகத்தில் நடைபெறும் பல அவலங்களை சுட்டிக்காட்டும் வலைப்பூ இது. |
தொகுப்பு: தாமரைச்செல்வி |
|
![]()
|
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.