........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
a |
|
a |
|
தமிழ் வலைப்பூ-3 வலைப் பூக்கள்-3
முத்துக்கமலம் இணைய இதழுக்கு
வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில
வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன்
வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா?
என்று பாருங்களேன்...
- ஆசிரியர் குழுவினர் |
|
இட்லி வட ை
இட்லி வடையைச் சுடச்சுட சாப்பிட்டால்தான்
சுவையாக இருக்கும் என்பதற்கேற்ப பல சுவையான சமூக, அரசியல்
சார்ந்த செய்திகள் அளிக்கும் வலைப்பூ இது.
|
பரிசுத்தமானவனின் அடிமை
சவூதி அரேபியா (ரியாத்) விலிருந்து அப்துல் குத்தூஸ் என்பவர் இஸ்லாமியப்
பார்வையுடன் தரும் தகவல்கள் கொண்ட
வலைப்பூ இது.
|
அரட்டைக் கச்சேரி
பெங்களூரிலிருக்கும் கண்ணன் என்பவர் இசை
சம்பந்தமாகத் தரும் அரட்டைத் தகவல்கள் அடங்கிய வலைப்பூ இது. http://arattaikutcheri.blogspot.com
|
பகுத்தறிவு
தமிழ் ஈழ ஆதரவு, கடவுள் மறுப்பு என்று திராவிடர் கழகக்
கருத்துக்களை வலியுறுத்தும் தகவல்கள் தரப்பட்டுள்ள வலைப்பூ இது. |
கறுப்பி
தொலைந்து போன தங்கள் கனவுகளை தேடுவோம் என்று
கனடாவிலிருந்து ஒருவர் அளிக்கும் வலைப்பூ இது.
|
சுவைக்கச் சுவைக்க
கோ.இராகவன் என்பவர் தரும் சில சுவையான சமையல் செய்முறைகள் கொண்ட வலைப்பூ இது.
|
போலி அப்பாவி
போலி சாமியார், நடிக விசுவாசம் என்று தடம்
புரளும் சிலரின் ஏமாற்றங்களை சொல்லும் வலைப்பூ இது. |
நினைவோடை
நா.இராதாகிருஷ்ணன் என்பவர் அவருடைய மனதிற்குத் தோன்றும் சில தகவல்களைத் தரும் வலைப்பூ இது.
|
பஞ்சுமிட்டாய்
கிருஷ்ண சைதன்யா என்பவர்
அன்றாட நிகழ்வுகளை மையமாகக் கொண்டு எழுதிய கவிதைகள்
அடங்கிய வலைப்பூ இது. http://panjumittai.blogspot.com
|
காதல்
காதலையும் காதல் குறித்த தகவல்களையும்
ஜெர்மனியிலிருந்து திருமதி. சந்திரவதனா செல்வகுமரன்
என்பவர் தொகுத்துத் தரும் வலைப்பூ இது. |
தொகுப்பு: தாமரைச்செல்வி | |
![]()
|
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.