........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
a |
|
a |
|
தமிழ் வலைப்பூ-26
வலைப் பூக்கள்-26
முத்துக்கமலம் இணைய இதழுக்கு
வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில
வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன்
வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா?
என்று பாருங்களேன்...
- ஆசிரியர் குழுவினர் |
|
டிஜிட்டல்
கேமரா
வலைப்பதிவர் அதிகமான புகைப்படங்களை இங்கே காட்சிப்படுத்தி இருக்கிறார். இதில் கோவில்களில் உள்ள சிற்பங்கள் அதிகமாக இருக்கிறது. http://digital2007.blogspot.com
|
நடைவழிக் குறிப்புகள்
உலக அளவிலான இலக்கியச் செய்திகள் குறிப்பாக கவிதைகள் மற்றும் கவிஞர்கள் குறித்த பல தகவல்கள் இங்கே இடம் பெற்றிருக்கிறது. |
தேடற்சரம்
இந்த வலைப்பூவில் கவிதைகளும் ஈழத்துச் செய்திகளும் அதிகமாக இடம் பெற்றிருக்கிறது. http://thedatsaram.blogspot.com
|
குருவிகள்
தமிழ்க் கவிதைகள் அதிகமாக இங்கு இடம் பெற்றிருக்கிறது. |
சஞ்சாரி
இந்துமதக் கடவுள்கள், கொள்கைகள் மற்றும் அதன் விளக்கங்கள் என்று இந்து சமய ஆன்மீகக் கருத்துக்களைச் சொல்லும் வலைப்பூ இது.
|
சகவிலங்கு
பசி, பட்டினி குறித்து முழுமையான தகவல்கள் கட்டுரையாக இந்த வலைப்பூவில் இடம் பெற்றிருப்பது சிறப்பாக இருக்கிறது. |
செப்புப்பட்டயம்
இந்த வலைப்பதிவில் வலைப்பதிவாளரின் பல பதிவுகளுடன் அழகான பல புகைப்படங்களும் இடம் பெற்றிருக்கிறது. |
குண்டுமணி
நல்ல கவிதைகள், சமூகப் போராட்டங்களின் செய்திகள் என்று இங்கே பல நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளது.
|
கண்ணாடி மழை
இந்த வலைப்பூவில் பல கவிதைகள் இடம் பெற்றிருக்கிறது. நல்ல புகைப்படங்களைத் தேர்வு செய்து அதற்குத் தகுந்த கவிதைகள் வெளியிட்டிருப்பது சிறப்பாக இருக்கிறது. |
கனடாவிலிருந்து..............
வலைப்பதிவரின் இந்து சமயத்தின் மீதான தீவிர பற்றுதல்கள் மற்றும் சில பொதுவான அனுபவத் தகவல்கள் என நிறைய இருக்கிறது. சுவையாகவுமிருக்கிறது. http://sivacalgary.blogspot.com
|
தொகுப்பு: தாமரைச்செல்வி | |
![]()
|
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.