........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
a |
|
a |
|
தமிழ் வலைப்பூ-27
வலைப் பூக்கள்-27
முத்துக்கமலம் இணைய இதழுக்கு
வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில
வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன்
வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா?
என்று பாருங்களேன்...
- ஆசிரியர் குழுவினர் |
|
முருகனருள்
இந்துமதக் கடவுள்களில் ஒருவரான முருகன் குறித்த தகவல்கள், கவிதைகள், படங்கள் என்று அதிகமாக இருக்கிறது. இந்தப்பதிவில் கந்தசஷ்டிப் பாடல்கள், முருகன் குறித்த பக்திப்பாடல்கள் கேட்க வசதி செய்யப்பட்டுள்ளது. http://muruganarul.blogspot.com
|
காதல் - டைரி
காதல் கவிதைகள், அனுபவங்கள் என்று வலைப்பதிவர் பதிவுகளுடன் ஏ-டூ-இசட் வரை என்று இவருக்குப் பிடித்த 26 இணையதளங்களைக் குறிப்பிட்டிருக்கிறார். http://maharajarasigan.blogspot.com
|
வருத்தப்படாத வாலிபர் சங்கம்
இந்த வலைப்பூவில் சுவையான பல செய்திகள் நகைச்சுவையுடன் தரப்பட்டிருக்கிறது. http://vavaasangam.blogspot.com
|
கவிதைகள் எனப்படும்...
கவிதைகள் அதிகமாக இங்கு இடம் பெற்றிருக்கிறது. |
வஜ்ரா...தமிழ் வலைப் பதிவு
இந்திய அரசியல் மட்டுமில்லாது உலக அரசியல் குறித்த செய்திகள் மற்றும் முக்கியமான பல தகவல்கள் இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளது http://sankarmanicka.blogspot.com
|
அமராவதி ஆத்தங்கரை
காதல், கவிதை, சிறுகதை சொந்தக்கதை என்று பல விஷயங்கள் இங்கு இடம் பெற்றிருக்கிறது. |
சிதைவுகள்...
வலைப்பதிவாளரின் பல சமூகக் கருத்துக்கள் கொண்ட பல தகவல்கள் இந்த வலைப்பதிவில் இடம் பெற்றிருக்கிறது. |
அகப்பயணம்
நாளிதழ்களில் வெளியான செய்திகளில் இந்து சமய ஆதரவுக் கருத்துக்களை எடுத்து இங்கே அதிகமாகப் பதிவு செய்திருக்கிறார்கள். http://arvindneela.blogspot.com
|
சூரியாள்
இந்த வலைப்பதிவாளரின் பல கவிதைகள் இங்கு இடம் பெற்றிருக்கிறது. அவரது இலங்கை இலக்கியப் பயணமும் சொல்லப்பட்டுள்ளது. |
என் வழிப் பயணங்கள்
இந்த வலைப்பதிவு முழுவதும் கவிதைகளாக இருக்கிறது. வலைப்பதிவரின் கவிதைகள் அனைத்தும் அருமையாக இருக்கிறது. http://selvakavithaigal.blogspot.com
|
தொகுப்பு: தாமரைச்செல்வி | |
![]()
|
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.