........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

 தமிழ் வலைப்பூ-28

வலைப் பூக்கள்-28

 

முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...

- ஆசிரியர் குழுவினர்

R P ராஜநாயஹம் 

இந்த வலைப்பதிவர் தனது சிறு அனுபவங்களைக் கூட நாட்குறிப்புகளைப் போல் அவ்வப்போது பதிவு செய்திருக்கிறார். ஆனால் இவரது அனுபவங்கள் அனைத்தும் அருமையாக இருக்கிறது.

http://rprajanayahem.blogspot.com

 

முதுவை ஹிதாயத் தகவல் பலகை

இந்த வலைப்பதிவர் இஸ்லாமிய தகவல்களை அதிகமாகப் பதிவு செய்திருந்தாலும் தமிழ் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தும் பல தகவல்களையும் கொடுத்திருக்கிறார்.

http://muduvaihidayath.blogspot.com

 

வன்மம்

இலங்கைத் தமிழருக்கு எதிரான தாக்குதல்கள், உண்மை கண்டறியும் சோதனை, தமிழக மகளிர் காவல் நிலயங்கள் குறித்த வலைப்பதிவரின் கருத்துக்கள் பல  இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளது

http://athirai.blogspot.com

 

மாதவிப் பந்தல்

சில வலைப்பதிவர்களைச் சேர்த்து நகைச்சுவைகள், சங்கரன் கோவில் சங்கர நயினார் கோவில் குறித்த தகவல்கள் என பல விஷயங்கள் இங்கு இடம் பெற்றிருக்கிறது.

http://madhavipanthal.blogspot.com

 

புரட்சியாளர் பெரியார்

இந்த வலைப்பூவில் பெரியார் குறித்த பல செய்திகள் தரப்பட்டிருக்கிறது.  

http://jaathiolippu.blogspot.com

 

சுழியம்

இந்து சமயக் கருத்துக்கள் அதிக அளவில் இடம் பெற்று வருகிறது. 

http://cuziyam.wordpress.com

கரையோர கனவுகள்

சில கவிதைகள், ஒரு சிறு தொடர்கதை, காதல் தவல்கள் என பல கனவுகள் இங்கே இடம் பெற்றிருக்கிறது.

http://karaiyoorakanavugal.blogspot.com

முதுகுளத்தூர்.காம்

நாளிதழ்களில் வெளியான செய்திகளில் முதுகுளத்தூர் பகுதிச் செய்திகள், மற்றும் முக்கியமான பல செய்திகள் இங்கு தரப்படுகின்றன.

http://mudukulathur.blogspot.com

 

நிழல்கள்

இந்த வலைப்பதிவில் நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகள், சினிமா பற்றிய செய்திகள், வலைப்பதிவாளர் ரசித்த பாடல்கள், வாசித்த புத்தகங்கள் குறித்த தகவல்கள் என இங்கு இடம் பெற்றிருக்கிறது.

http://nizhalkal.blogspot.com

 

வஜ்ரா படித்த செய்திகள்...

இந்த வலைப்பதிவில் இந்து சமயச் செய்திகள் அதிகமாக இருக்கிறது. இடையிடையே ஆங்கிலப்பதிவுகளும் இடம் பெற்றிருக்கிறது.

http://sankermanicka.blogspot.com

தொகுப்பு: தாமரைச்செல்வி

முந்தைய வலைப்பூக்கள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.