........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
a |
|
a |
|
தமிழ் வலைப்பூ-36
வலைப் பூக்கள்-36
முத்துக்கமலம் இணைய இதழுக்கு
வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில
வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன்
வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா?
என்று பாருங்களேன்...
- ஆசிரியர் குழுவினர் |
|
முத்துகுமரன் குடில்
இந்தக் குடிலுக்கு அரசியல், கவிதை, சிறுகதை, சொந்தக்கதை என்று நிறைய பாதைகள் போகிறது. அனைத்திலும் ஏதாவது விசயமிருக்கிறது. http://muthukumaran1980.blogspot.com
|
இன்ன பிற
வலைப்பதிவர் படித்த சில சிறுகதை, நூல்கள் குறித்த பகிர்வுகள், சில கவிதைகள் என்று இடம் பெற்றிருக்கிறது.
|
நெல்லிக்கனி
இந்த வலைப்பதிவில் உளவியல், தத்துவ சர்ச்சைகள், திரைப்படங்கள் என்று சில கட்டுரைகள் தமிழிலும் சில ஆங்கிலத்திலும் இடம் பெற்றிருக்கிறது. http://nellikkani.wordpress.com
|
காதலே சுவாசம் ! ! !
இந்த வலைப்பூவில் சில காதல் கவிதைகள் , சில ஆங்கிலத்தகவல்கள் இடம் பெற்றிருக்கிறது. |
மாரநேரி
இந்த வலைப்பதிவில் பல சமூகப் பார்வையிலான கருத்துக்கள், வலைப்பதிவர்களுக்கான சில அறிவிப்புகள் என்று சில தகவல்கள் இங்கே இடம் பெற்றுள்ளது.
|
புதுக்கவிதை தோப்பு கவிக்கோ
அப்துல்ரகுமானின் சில கவிதைகள் இந்த வலைப்பூவில் வலைப்பதிவரால் அவ்வப்போது வழங்கப்படுகிறது.
|
பொன்.சுதா சொல்வதெல்லாம்...
இந்த வலைப்பதிவில் பல கவிதைகள், சில கட்டுரைகள், சில பகிர்தல்கள், சிலஅனுபவங்கள் என நிறைய விஷயங்கள் இங்கே இருக்கிறது. http://ponsudhaa.wordpress.com
|
தூறல்
இந்த வலைப்பதிவில் பல கவிதைகள், ஒரு சில சிறு கதைகள் என்று இடம் பெற்றுள்ளது. http://kalaiarasan.wordpress.com
|
என் கவிதைகள்
இந்த வலைப்பதிவில் காதல் கவிதைகள், கவிதைகள் மற்றும் சில அனுபவங்கள் என்று பல விஷயங்கள் பகிரிந்து கொள்ளப்பட்டுள்ளது. |
எண்ணங்கள் இனியவை
இந்த வலைப்பதிவில் இந்து மதம் குறித்த சிந்தனைகள், சில அனுபவங்கள், சில நகைச்சுவைகள் என்று இடம் பெற்றிருக்கிறது.
|
தொகுப்பு: தாமரைச்செல்வி | |
![]()
|
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.