........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

 தமிழ் வலைப்பூ-37

வலைப் பூக்கள்-37

 

முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...

- ஆசிரியர் குழுவினர்

பாமரன்

அரசியல், சினிமா என்று பல கட்டுரைகள் நல்ல கருத்துக்களைக் கொண்டுள்ளது. தமிழீழம் குறித்த சில கட்டுரைகளும் நன்றாக இருக்கிறது.

http://pamaran.wordpress.com

கலையகம்

நெதர்லாந்தில் இருக்கும் கலையரசன் என்பவரது வலைப்பூவான இதில் உலக அரசியல், பொருளாதாரம், சமூக சிந்தனை என்று பல கோணங்களில் வித்தியாசமான கட்டுரைகளை இங்கே படிக்க முடிகிறது. 

http://kalaiy.blogspot.com

 

உலகின் புதிய கடவுள் 

இந்த வலைப்பதிவில் அரசியல், சிறுகதைகள், நகைச்சுவை, கம்யூனிசம், கலாச்சாரம் என்று பல தலைப்புகளில் பல விஷயங்கள் இடம் பெற்றிருக்கிறது.

http://holyox.blogspot.com

 

From Some of My..... Pages 

இந்த வலைப்பூவில் பல புதுக்கவிதைகள் இடம் பெற்றுள்ளது. வேறு சில கருத்துக்களும் இருக்கின்றன. ஆனால் வலைப்பூவின் பெயர் மட்டும் ஏனோ  ஆங்கிலத்தில்...?

http://manathodu.blogspot.com

 

  இனி

இந்த வலைப்பூவில் ஈழத்துக் கதைகள், கவிதைகள் ஈழத்துச் சமுதாயப் பண்பாட்டு நிகழ்வுகள் அருமையாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

http://dantamil.blogspot.com

      

வவுனியா தமிழ்

 இந்த வலைப்பதிவில் இலங்கை வவுனியாவின் இயற்கை அழகு கொஞ்சும் நல்ல புகைப்படங்களும் நல்ல பல கருத்துக்களும் இடம் பெற்றுள்ளது. 

http://vavuniyatamil.blogspot.com

 

நண்பன்

இந்த வலைப்பூவில் கவிதைகள், அரசியல், செய்திகள், தகராறுகள் எனும் தலைப்புகளில் பல தகவல்கள் கிடைக்கிறது. 

http://nanbanshaji.blogspot.com

 

    லிங்க்கர் 

இந்த வலைப்பதிவில் கணினி தொடர்பான பல பயனுள்ள குறுந்தகவல்கள் தரப்பட்டிருக்கிறது.

http://linkr.neerottam.com

 

நிழல்கள்

இந்த வலைப்பதிவு முழுவதும் வலைப்பதிவரின் கவிதைகளும் அதற்கேற்ற நல்ல புகைப்படங்களும் இடம் பெற்றிருக்கிறது.

http://vishnu-vichu.blogspot.com

பூ வனம்

இந்த வலைப்பூவில் சிறுகதைகள், இலக்கிய இன்பம், இசைப்பாடல்கள், வாழ்க்கை நலம் எனும் தலைப்பில் சில படைப்புகள் இடம் பெற்றிருக்கிறது.

http://jeeveesblog.blogspot.com

 

தொகுப்பு: தாமரைச்செல்வி

 முந்தைய வலைப்பூக்கள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.