........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

 தமிழ் வலைப்பூ-39

வலைப் பூக்கள்-39

 

முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...

- ஆசிரியர் குழுவினர்

அபி அப்பா 

நகைச்சுவை மாதிரி நிறைய விஷயங்களும் சில அனுபவங்களும் இங்கு இடம் பெற்றிருக்கிறது.

http://abiappa.blogspot.com

 

அரைபிளேடு கவிதைகள்... 

இந்த வலைப்பூவில் மூன்றே கவிதைகள் மட்டும் வந்திருக்கிறது. அரை பிளேடடின் பதம் மூன்று கவிதைக்கு மட்டுமே இருந்திருக்கிறது.

http://halfblade.blogspot.com

மக்கள் பாவலர் இன்குலாப்

இன்குலாப் அவர்களின் சில படைப்புகள் இங்கே வலைப்பதிவரால் பதிவு செய்யப்படுகிறது.

http://ingulab.blogspot.com

சத்தியாவின் "நிசப்தம்"

இந்த வலைப்பூவில் வலைப்பதிவரால் எழுதப்பட்ட சில சிறுகதைகள், பல புதுக்கவிதைகள் இடம் பெற்றிருக்கிறது.

http://sathiya.wordpress.com

 

  கண்ணன் பாட்டு 

கண்ண பெருமானின் புகழ் பாடும் பாடல்கள், காட்சிகள், இசை வடிவங்கள் இங்கே பதிவு செய்யப்படுகிறது.

http://kannansongs.blogspot.com

      

Rammalar’s Weblog

 இந்த வலைப்பதிவில் சில கவிதைகள், சில குட்டிக் கதைகள் என்று பல நல்ல தகவல்கள் தமிழில் இடம் பெற்றிருப்பது நன்றாக இருக்கிறது. ஆனால் வலைப்பூவின் பெயர் ஆங்கிலத்தில் இருப்பது...?

http://rammalar.wordpress.com

 

கவிமதி

இந்த வலைப்பூவில் சில கவிதைகள், கட்டுரைகள், வலைப்பதிவரின் சில நூல்கள் குறித்த விமர்சனம் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது..

http://kavimathy.blogspot.com

 

PRASNA 

இந்த வலைப்பூவில் ஜோதிட விஷயங்களும், சில தோஷங்களும் அவற்றிற்கான பரிகாரங்களும் சொல்லப்பட்டிருகிறது.

http://kuppusamy-prasna.blogspot.com

அம்மாஞ்சி

இந்த வலைப்பூவில் சில அனுபவங்கள் சில கட்டுரைகள் என்று படிக்க பல விஷயங்கள் இருக்கிறது. ஆனால் தலைப்பு தமிழ் எழுத்தில் வைக்கலாமே..?

http://ammanchi.blogspot.com

ஆழ்வார்க்கடியான்

இந்து சமயத்தில் வைணவக் கருத்துக்களை வலியுறுத்தும் இந்த வலைப்பூவில் பல ஆன்மீகக் கருத்துக்கள் அருமையாகத் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

http://neyamukil.blogspot.com

 

தொகுப்பு: தாமரைச்செல்வி

 முந்தைய வலைப்பூக்கள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.