........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
a |
|
a |
|
தமிழ் வலைப்பூ-40
வலைப் பூக்கள்-40
முத்துக்கமலம் இணைய இதழுக்கு
வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில
வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன்
வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா?
என்று பாருங்களேன்...
- ஆசிரியர் குழுவினர் |
|
காலக்கிறுக்கன்
புதிதாகத் துவங்கப்பட்டிருக்கும் இந்த வலைப்பூவில் இப்பொழுதுதான் சிறிது சிறிதாக விஷயங்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.
|
என்னைப் பெற்ற தாயார்
இந்த வலைப்பூவில் வலைப்பதிவர் சில வேலைவாய்ப்புச் செய்திகள் மற்றும் கணிப்பொறி அனுபவங்கள் போன்றவைகளைத் தந்திருக்கிறார். |
இம்சை
அரசி
இந்த வலைப்பதிவில் சிறுகதைகள், கவிதைகள் அனுபவங்கள் என்று ஏராளமான விஷயங்களை வலைப்பதிவர் வழ்ங்கியிருக்கிறார். http://imsaiarasi.blogspot.com
|
தமிழ்மானம் வலைச் சிற்றிதழ்
பல வலைப்பூக்களில் வெளியான சில படைப்புகளை குறிப்புகளுடன் இணைப்பு கொடுத்து உதவுகிறது இந்த வலைத்தளம். வலைப்பதிவர்கள் அனைவரும் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். http://tamilmaanam.blogspot.com
|
தமிழ் வாசம்
இந்த வலைப்பூவில் சில கவிதைகள், வாசித்ததில் யோசித்த சில செய்திகள், அனுபவங்கள் என்று இடம் பெற்றிருக்கின்றன.
|
இரட்சிப்பின் வழி
கிறித்துவ மதக் கருத்துக்கள், கிறித்துவமத விடியோ பாடல்கள் என்று கிறித்துவ மதம் சார்ந்து உள்ள வலைப்பூ இது. http://www.thewayofsalvation.org
|
சும்மா டைம்பாஸ் மச்சி!
சில சூடான விஷயங்களைக் கூட எளிமையாகச் சொல்லும் இந்த வலைப்பதிவில் பல சுவையான தகவல்கள் இருக்கிறது. http://www.luckylookonline.com
|
ஏனோ சொல்ல நினைக்கிறேன்
இந்த வலைப்பூவில் திரைப்படக் காட்சிகளுக்கான வசனங்கள், ஒன்றிரண்டு கவிதைகள் என்று இடம் பெற்றிருக்கிறது. |
காற்றோடு....
இந்த வலைப்பூவில் அதிகமாக தமிழீழம் குறித்த பல செய்திகள், சில சமுதாயம் சார்ந்த தகவல்கள் என்று இருக்கிறது. |
Snap Judgment இந்த வலைப்பதிவில் பல அரிய தகவல்கள், பல தமிழ் வலைத்தளங்களுக்கான இணைப்புகள் என்று நிறைய விஷயங்கள் இருக்கிறது. வலைப்பதிவர்கள் அனைவருக்கும் பயனளிக்கும் தளங்களில் இதுவும் ஒன்று. http://snapjudge.wordpress.com
|
தொகுப்பு: தாமரைச்செல்வி | |
![]()
|
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.