........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

 தமிழ் வலைப்பூ-4

வலைப் பூக்கள்-4

 

முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...

- ஆசிரியர் குழுவினர்

ப்ருந்தாவனம்

 நகைச்சுவை, தொழில்நுட்பம், ஓவியம், புகைப்படம், மனவளம் என்று பல தகவல்கள் அடங்கிய  வலைப்பூ இது.

http://higopi.blogspot.com

செய்திகள்

ஜெர்மனியிலிருந்து திருமதி. சந்திரவதனா செல்வக்குமரன் தரும் பல வலைப்பூக்களில் செய்திகள் எனும் தலைப்பில் பல அரிய செய்திகளைத் தரும் வலைப்பூ இது.

http://seithikal.blogspot.com

 

கிறுக்கல்கள்

இது என்னுடைய கிறுக்கல்கள்தான் பிடித்தாலும் பிடிக்கா விட்டாலும் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் என்று சொல்லும்  வலைப்பூ இது.

http://mykirukkals.blogspot.com

 

ஓடை

பல கவிதைத் துளிகள் இங்கு விழுந்து  கவிதை ஓடையாக மாறியுள்ளது. கவிதை ஓடைக்கான வலைப்பூ இது.

http://odai.blogspot.com

தூரிகை

ரவிக்குமார் ராஜவேல் என்பவர் தமிழில் எழுதப் போவதாகச் சொல்லிய ஒரே தகவலுடன் மட்டும் உள்ள வலைப்பூ இது.

http://thurigai.blogspot.com

சுவடுகள்

கதை, கவிதை, சமூக, அரசியல் மற்றும் ஆன்மீகக் கட்டுரைகள் என்று வலைப்பதிவர் குறிப்பிட்டு இருந்தாலும் உலக அரசியல் குறித்த கட்டுரைகள் அதிகமாக இடம் பெற்ற வலைப்பூ இது.

http://suvatukal.blogspot.com

 

அஞ்சல் விதிமுறைகள்

அஞ்சல் சேவை குறித்த சில தகவல்களைத் தெரிவிக்கும் வலைப்பூ இது.

http://stpr.blogspot.com

 

கண்ணம்மா

கண்ணம்மா என்கிற பெயரில் கவிதைகள் நிறைய அளிக்கும் இது கவிதை வலைப்பூ.

http://kannammaa.blogspot.com

கூத்துப்பட்டறை

வலைப்பதிவருக்கு சரியெனப் பட்ட பல தகவல்களை வழங்கியிருக்கும்  வலைப்பூ இது.

http://koothaadi.blogspot.com

 

குகைமனிதன்

கவிதைகள், காதல் நினைவுகள் என்று பல சுவையான தகவல்கள் அடங்கிய இனிய  வலைப்பூ இது.

http://kugaimanithan.blogspot.com

தொகுப்பு: தாமரைச்செல்வி

முந்தைய வலைப்பூக்கள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.