........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

 தமிழ் வலைப்பூ-41

வலைப் பூக்கள்-41

 

முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...

- ஆசிரியர் குழுவினர்

ஜேர்மனில் தெய்வீக ஆலயங்கள்

ஜெர்மனில் இருக்கும் இந்து ஆலயங்கள் குறித்த முழுத் தகவல்கள் மற்றும் இந்து சமய ஆன்மீகக் கருத்துக்களை வலியுறுத்தும் கட்டுரைகள் இங்கே இருக்கிறது.

http://hindugermany.blogspot.com

 

 அன்னையின் கருணை.

பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரம அன்னையின் கருத்துக்களை வலியுறுத்தும் சில ஆன்மீகக் கட்டுரைகளுடன் போதை ஒழிப்பு குறித்த பல தகவல்களும் இங்கு இடம் பெற்றிருக்கிறது.

http://thillaiyadiyan.blogspot.com

உண்மைத் தமிழன்

பல பரபரப்பான தகவல்களுடன் கூடிய கட்டுரைகளை இங்கே பார்க்க முடிகிறது. சில வலைத்தளங்களுக்கான இணைப்புகளும் இங்கிருக்கிறது.

http://truetamilans.blogspot.com

 

முயல் 

கடவுள் குறித்து வலியுறுத்தும் இந்த வலைப்பூவில் விழாக்களில் நெருக்கடியால் நடைபெறும் மரணங்கள் குறித்து சொல்லப்படும் கருத்து நன்றாக இருக்கிறது.

http://rathnesh.blogspot.com

 

மக்கள் வணக்கம்!

மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள், நிகழ்வுகள் குறித்த தகவல்கள் இங்கே இடம் பெற்றிருக்கிறது.

http://makkaltholaikkaatchi.blogspot.com      

தமிழா...தமிழா.. 

இந்த வலைப்பதிவில் நகைச்சுவை, அரசியல், அனுபவம், சினிமா விமர்சனம் என்று பல தலைப்புகளில் பல தகவல்கள் இடம் பெற்றிருக்கிறது.

http://tvrk.blogspot.com

 

அறிவுமதி

அறிவுமதியின் கவிதைகள், சில தகவல்கள் போன்றவற்றை வலைப்பதிவர் இங்கே பதிவு செய்திருக்கிறார்.

http://arivumathi.blogspot.com

 

சுயம் 

இந்த வலைப்பூவில் வலைப்பதிவரின் கவிதைகள் அதிக அளவிலும், ஒரு சில கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளது.

http://iruppu.blogspot.com

என்னுடைய உலகம்

இந்த வலைப்பூவில் காதல் குறித்த அதிகமான தகவல்கள் சில சோகமான நினைவுகள் என்று வித்தியாசமான தகவல்களை இங்கே பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

http://enninavinveliyilnan.blogspot.com

Acuvarma Theraphy 

இந்த வலைப்பதிவில் பாரம்பர்ய வர்ம நோய் நிபுணரான வலைப்பதிவர் அக்குபஞ்சர், இயற்கை மருத்துவம், யோகா மருத்துவம் குறித்த தகவல்களையும் சில நோய்களையும் அதற்கான சிகிச்சை முறைகளையும் இங்கே சொல்லியிருக்கிறார்.

http://acuvarmatherphy.blogspot.com

 

தொகுப்பு: தாமரைச்செல்வி

 முந்தைய வலைப்பூக்கள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.