........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
a |
|
a |
|
தமிழ் வலைப்பூ-55
வலைப் பூக்கள்-55
முத்துக்கமலம் இணைய இதழுக்கு
வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில
வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன்
வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா?
என்று பாருங்களேன்...
- ஆசிரியர் குழுவினர் |
|
ஹைதராபாத் மாநகர்த் தமிழ்ச் சங்கம்
ஆந்திர மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தில் இருக்கும் தமிழ் சங்கத்தின் செயல்பாடுகள் இங்கு இடம் பெற்றிருக்கிறது. http://hyderabadmaanagartamilsangam.blogspot.com
|
தமிழ்ச் சங்கம்
இந்த வலைப்பதிவில் தெனாலிராமன் கதைகள், தமிழ் இலக்கிய விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. |
குவைத் தமிழ்ச் சங்கம்
இந்த வலைப்பூவில் குவைத் தமிழ்ச் சங்கம் குறித்த செய்திகள், புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. |
பாரதி தமிழ்ச் சங்கம்
பஹ்ரைன் வாழ் தமிழர்களின் பண்பாட்டு மையம் குறித்த செய்திகள் தமிழ்க் கலாச்சாரம் குறித்த படங்கள் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது http://bharathiassociation.blogspot.com
|
அலை ஓசை
சாண்டியேகோ தமிழ்ச்சங்கத்தின் வலைப்பதிவான இங்கு இச்சங்கத்தின் நிகழ்வுகளும் கதை, கட்டுரை போன்ற படைப்புகளும் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது. |
தாயுமானசாமி சோமசுந்தரத்தின் தமிழ்ப்
பக்கங்கள்
தலகாசி தமிழ்ச்சங்கத்தின் செய்திகள் நிகழ்வுகள் மற்றும் புகைப்படங்கள் இடம் பெற்றிருக்கிறது.
|
பாரதி தமிழ்ச் சங்கம்
(கலிபோர்னியா)
இந்த வலைப்பூவில் கலிபோர்னியாவில் இருக்கும் தமிழ்ச்சங்க நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது..
|
கொழும்புத் தமிழ்ச் சங்கம்
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் தளமான இதில் வரவேற்புச் செய்தி ஒன்று மட்டுமே இருக்கிறது. |
ரியாத் தமிழ்ச் சங்கம்
இந்த வலைப்பூவில் ரியாத் தமிழ்ச் சங்கத்தின் அமைப்பு, நிகழ்வுகள், சந்திப்புகள் குறித்த தகவல்கள் தரப்பட்டுள்ளது. |
ரிச்மண்ட் தமிழ் சங்கம்
அமெரிக்காவின் விர்ஜீனியாவில் உள்ள ரிச்மண்ட் தமிழ்ச் சங்கத்தின் நிகழ்வுகள் தமிழர்கள் குறித்து பத்திரிகைகளில் வந்த செய்திகள் இங்கு தரப்பட்டுள்ளது. http://blog.richmondtamilsangam.org
|
தொகுப்பு: தாமரைச்செல்வி | |
![]()
|
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.