........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

 தமிழ் வலைப்பூ-56

வலைப் பூக்கள்-56

 

முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...

- ஆசிரியர் குழுவினர்

அவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா

இந்த வலைப்பதிவில் குறளும் பொருளும் எனும் தலைப்பில் குறள் விளக்கம் தொடர்ந்து தரப்பட்டுள்ளது.

http://www.atsnoida.blogspot.com

 

நோர்வே தமிழ்ச் சங்கம்

இந்த வலைப்பதிவில் இலங்கைத் தமிழர் குறித்த செய்திகள் கட்டுரைகள் என பதிவு செய்யப்பட்டுள்ளது.

http://www.norwaytamilsangam.com

திருவண்ணாமலைத் தமிழ்ச் சங்கம்

இந்த வலைப்பூவில் திருவண்ணாமலை தமிழ்ச் சங்கம் குறித்த வரலாறு, நோக்கங்கள் போன்றவை பதிவு செய்யப்பட்டுள்ளது.

http://tamilsangamtiruvannamalai.com

தமிழ் இசைச் சங்கம்

தமிழ் இசைக் கல்லூரி, இசைக் கருவிகள் கலை நிகழ்ச்சிகள் குறித்த செய்திகள், படங்கள் இங்கு தரப்பட்டுள்ளது

http://www.tamilisaisangam.in

 

சியாட்டல் தமிழ்ச் சங்கம்

சியாட்டல் வாழ்த் தமிழர்களுக்கும் அவர்தம் மக்களுக்கும் இடையிலான களமாக இது இருக்கிறது.

http://seattletamilsangam.org/home.aspx

இலக்கிய வட்டம்

இலக்கிய வட்டத்தின் நிகழ்ச்சி நிரல்கள், கூட்ட  செய்திகள் மற்றும் அங்கு சொல்லப்பட்ட கருத்துக்கள் இடம் பெற்றிருக்கிறது.

http://www.ilakkyavattam.com

 

நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம்

இந்த வலைப்பூவில் மொழி, சமூகம், கலை, பண்பாடு எனும் தலைப்புகளில் பல தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது..

http://www.netamilsangam.org

 

கேரொலைனா தமிழ்ச் சங்கம்

கேரொலைனா தமிழ்ச் சங்கத்தின் அறிவிப்புகள், நிகழ்வுகள் மற்றும் செய்திகள் இங்கு தரப்பட்டிருக்கிறது.

http://www.carolinatamilsangam.org

 

திருத்தமிழ்

இந்த வலைப்பூவில் தமிழ்மொழி, இனம், சமயம், வாழ்வியல், வரலாறு மற்றும் பண்பாடு குறித்த பல தகவல்கள் தரப்பட்டுள்ளது.

http://thirutamil.blogspot.com

 

தமிழியல்

இந்த வலைப்பதிவில் தமிழியல் சம்பந்தமான  தகவல்கள், இலக்கண இலக்கியம் குறித்த செய்திகள் நிறைய இடம் பெற்றிருக்கிறது.

http://aivukalam.6te.net

 

தொகுப்பு: தாமரைச்செல்வி

 முந்தைய வலைப்பூக்கள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.