........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
a |
|
a |
|
தமிழ் வலைப்பூ-59
வலைப் பூக்கள்-59
முத்துக்கமலம் இணைய இதழுக்கு
வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில
வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன்
வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா?
என்று பாருங்களேன்...
- ஆசிரியர் குழுவினர் |
|
சசிகுமார்
இந்த வலைப்பதிவில் குறைவான பதிவுகள் இருந்தாலும் பயனுள்ள சில பதிவுகளும், பல கவிதைகளும் இடம் பெற்றிருக்கின்றன. http://beslastbenchguys.blogspot.com
|
வாசகர் தேவை!!
இந்த வலைப்பதிவில் சில திரைப்படங்களின் விமர்சனங்கள், சிறுகதைகள் போன்றவை இருக்கின்றன. http://vasagarthevai.blogspot.com
|
வளவு
இந்த வலைப்பூவில் தமிழ் இலக்கியம் சார்ந்த படைப்புகள் அதிக அளவிலும் தமிழ் மொழிப் பற்றுதல் குறித்த செய்திகளும் அதிகம் உள்ளன. |
ரவி
தமிழ் குறித்த சில தகவல்களுடன் வேறு பல செய்திகளும் இந்த வலைப்பதிவில் தரப்பட்டிருக்கிறது.
|
நண்டு=நொரண்டு
இந்த வலைப்பக்கத்தில் வலைப்பதிவரின் பல சுவையான தகவல்கள் மற்றும் சில அரசியல் தகவல்களும் இடம் பெற்றுள்ளது |
தமிழ்க் கொங்கு
வலைப்பதிவர் ஆர்வம் கொள்ளும் பல துறைத் தகவல்கள் இங்கு முழுமையாகவும் சிறப்பாகவும் தரப்பட்டிருக்கிறது.
|
கணித் துளி
இந்த வலைப்பூவில் கணினி, இணையம் குறித்த பல தொழில்நுட்பத் தகவல்கள், தரவிறக்கம் செய்துகொள்ள வேண்டிய சில இலவச மென்பொருட்கள் குறித்த தகவல்கள் உள்ளது. http://kaniththuli.wordpress.com
|
தமிழ் ஜோதிடம் ஜாதகம்
இந்த வலைப்பூவில் தமிழ் ஜோதிடம் குறித்த பல செய்திகள் தமிழ் ஜாதகம் குறித்த செய்திகள் என்று ஜோதிடச் செய்திகள் அதிகமாக இடம் பெற்றிருக்கின்றன. http://www.tamil-astrology.com
|
குறுநகை
இந்த வலைப்பூவில் நகைச்சுவைத் துணுக்குகள் பல இடம் பெற்றிருக்கிறது. சிரிப்பதற்காக இந்தப் பக்கம் செல்லலாம்.
|
ஜோதிடம்
இந்த வலைப்பதிவில் எண் ஜோதிடம், தியானம், மந்திரம், சித்த மருத்துவம் குறித்த செய்திகள் இடம் பெற்றிருக்கிறது.
|
தொகுப்பு: தாமரைச்செல்வி | |
![]()
|
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.