........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
a |
|
a |
|
தமிழ் வலைப்பூ-60
வலைப் பூக்கள்-60
முத்துக்கமலம் இணைய இதழுக்கு
வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில
வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன்
வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா?
என்று பாருங்களேன்...
- ஆசிரியர் குழுவினர் |
|
சுந்தர வடிவேல்
இந்த வலைப்பதிவில் மறைந்த எழுத்தாளர் அசுரன் குறித்த செய்திகள் மற்றும் பல சிறப்பான தகவல்கள் பல இடம் பெற்றிருக்கின்றன. http://sundaravadivel.blogspot.com
|
பாலகுமாரன் பேசுகிறார்
பாலகுமாரனின் சில படைப்புகள் மற்றும் பல துறைகளிலான சில கேள்விகளுக்கு பதில் வடிவில் நல்ல செய்திகள் இந்த வலைப்பதிவில் தரப்பட்டிருக்கிறது. http://balakumaranpesukirar.blogspot.com
|
தமிழரங்கம்
இந்த வலைப்பக்கத்தில் வர்க்கம், அரசியல், சாதியம், பெண்ணியம், தேசியம், நிறம், மதம், பண்பாடு, கலாச்சாரம், இசை, சுற்றுச்சூழல்… என பல தலைப்புகளில் பதிவுகள் உள்ளன. http://tamilarangam.blogspot.com
|
பூனையாக இல்லாமல் போன சோகங்கள்
இந்த வலைப்பக்கத்தில் பல தலைப்புகளிலான பதிவுகள் இடம் பெற்றிருக்கிறது. மேலும் இங்கு சில தகவல்கள் ஆங்கிலத்தில் இடம் பெற்றிருக்கிறது.
|
ஜி போஸ்ட்
இந்த வலைப்பதிவில் திரைப்படம் சார்ந்த சில செய்திகள் தரப்பட்டிருக்கிறது.
|
நாணயம்
இந்த வலைப்பதிவில் பொருளாதாரம் சார்ந்த செய்திகள் இங்கு தரப்பட்டிருக்கிறது. http://nanayam2007.blogspot.com
|
திராவிட தமிழர்கள் வலைத்தளம்
இந்த வலைப்பூவில் பெரியார் குறித்த தகவல்கள், பகுத்தறிவுச் செய்திகள் என்று அதிகம் தரப்பட்டிருக்கிறது. |
இது என்னோட இடம்
இந்த வலைப்பூவில் அனுபவங்கள், விமர்சனம், இஸ்லாம், அரசியல் மற்றும் சில தலைப்புகளில் செய்திகள் என்று இடம் பெற்றிருக்கின்றன.
|
கதிர்
இந்த வலைப்பூவில் அனுபவம், கவிதை, சினிமா விமர்சனம் என பல தலைப்புகளில் நிறைய தகவல்கள் இடம் பெற்றிருக்கிறது.
|
செம்மலர்
இந்த வலைப்பதிவில் கவிதைகள், மார்க்சீயக் கருத்துக்களுடனான செய்திகள் என்று முற்போக்கான எண்ணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. http://thiagu1973.blogspot.com
|
தொகுப்பு: தாமரைச்செல்வி | |
![]()
|
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.