........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
a |
|
a |
|
தமிழ் வலைப்பூ-62
வலைப் பூக்கள்-62
முத்துக்கமலம் இணைய இதழுக்கு
வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில
வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன்
வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா?
என்று பாருங்களேன்...
- ஆசிரியர் குழுவினர் |
|
மணிவானதி
இந்த வலைப்பதிவில் இணையத்தில் வெளியாகும் இணைய இதழ்கள், வலைப்பூக்கள், மின்குழுமங்கள் குறித்த தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன. |
கந்தகோட்டம்
தமிழ்க் கடவுள் என்று போற்றப்படும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் குறித்த தகவல்கள், அவரைப் பற்றிய பாடல்கள், கட்டுரைகள் இங்கு உள்ளது.
|
நிகழ்வுகள்
உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற இருக்கும் நிகழ்வுகள் குறித்த தகவல்கள் இங்கு தரப்பட்டுள்ளது. ஆனால் இப்போது புதுப்பிக்கப்படாமல் முடங்கிக் கிடக்கிறது. |
தீபம்
இந்த வலைப்பூவில் தமிழ் ஈழத்தின் புகைப்படம், கவிதைகள் என்று வலைப்பதிவர் அழுத்தமான பல செய்திகளைத் தந்திருக்கிறார்.
|
எடுபிடி
இந்த வலைப்பதிவர் பெயரிலி எனும் பெயரில் பிற வலைப்பூக்களில் தெரிவித்த பின்னோட்டங்களை இங்கு தந்திருக்கிறார்.
|
காற்றோடு....
இலங்கையைச் சேர்ந்த இந்த வலைப்பதிவர் தனது இளம் வயது நினைவலைகளை இங்கே கரையேற்ற முயற்சிக்கிறார். |
Sindhanai
Thuligal
இந்த வலைப்பதிவில் வலைப்பதிவர் வாழ்க்கைக்குத் தேவையான பல செய்திகளை ஆன்மீக வழியில் வழங்கியிருக்கிறார். http://sandhyagiridhar.blogspot.com
|
இனிமைத்தமிழ்......
இந்த வலைப்பக்கத்தில் வலைப்பதிவரின் கவிதைகள், சில நினைவுகள் இடம் பெற்றிருக்கிறது. http://inimaitamil.blogspot.com
|
மாரநேரி
இந்த வலைப்பூவில் வலைப்பதிவர் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். சமூகம் சார்ந்த பார்வை அதிகமாக இருக்கிறது.
|
பார்வைகள்
இங்கு வலைப்பதிவர் வாழ்க்கைக்குத் தேவையான சில ஆலோசனைகளை வழங்கியிருப்பது நன்றாக இருக்கிறது. http://kavithavinpaarvaiyil.blogspot.com
|
தொகுப்பு: தாமரைச்செல்வி | |
![]()
|
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.