........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

 தமிழ் வலைப்பூ-61

வலைப் பூக்கள்-61

 

முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...

- ஆசிரியர் குழுவினர்

யளனகபக...

இந்த வலைப்பதிவில் வலைப்பதிவர் படித்த புத்தகங்கள் குறித்த செய்திகள், பொதுவான சில செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன.

http://knski.blogspot.com

 

மாயவரத்தானின் வலைப்பூ....

அரசியல், சினிமா, தொலைக்காட்சி என பல தலைப்புகளில் செய்திகள் இங்கு பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கிறது.

http://mayavarathaan.blogspot.com

வே.மதிமாறன்

இந்த வலைப்பக்கத்தில் வே.மதிமாறன் என்பவரது புத்தகங்கள், தொலைக்காட்சி பேட்டி, வானொலிப்பேச்சு ஆகியவற்றுடன் பெரியார், தமிழ் ஈழம் குறித்த செய்திகள் அதிகம் உள்ளன.

http://mathimaran.wordpress.com

 

சாரல்

இந்த வலைப்பக்கத்தில் அரசியல், ஈழம், நினைவுகள் என பல தலைப்புகளில் செய்திகள் இடம் பெற்றிருக்கிறது.

http://blog.sajeek.com

 

அனாதையின் வலைப்பதிவுகள்

இந்த வலைப்பதிவர் அமெரிக்காவில் வசிப்பதால் அமெரிக்காவைச் சார்ந்து பல வலைப்பதிவுகள் இருக்கின்றன. 

http://mathavaraj.blogspot.com

 

இனியது கேட்கின்

இந்த வலைப்பூவில் பழம்பெரும் தமிழ் இலக்கியப் பாடல்கள் சில தரப்பட்டு அதற்கான பொருள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.

http://iniyathu.blogspot.com

Ramprasath

இந்த வலைப்பதிவில் வலைப்பதிவரின் கவிதைகள் மற்றும் வேறு சில தகவல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

http://ramprasathkavithaigal.blogspot.com

பூக்காடு

இந்த வலைப்பூவில் சமுதாயம் சார்ந்த பல விஷயங்கள், செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன.

http://pookkaadu.blogspot.com

 

தமிழ்வலை

இந்த வலைப்பூவில் கனக்ஸ் (சிரிதரன்) என்பவரின் படைப்புகள் குறித்த இணைப்புகள் தரப்பட்டிருக்கிறது.

http://srinoolakam.blogspot.com

புதுப்பாலம்

இந்த வலைப்பதிவில் ஒரு சில தகவல்களே பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் ஆறு பதிவுகள் மட்டுமே இங்கு இருக்கிறது.

http://kaniraja.blogspot.com

 

தொகுப்பு: தாமரைச்செல்வி

 முந்தைய வலைப்பூக்கள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.