........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
a |
|
a |
|
தமிழ் வலைப்பூ-64
வலைப் பூக்கள்-64
முத்துக்கமலம் இணைய இதழுக்கு
வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில
வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன்
வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா?
என்று பாருங்களேன்...
- ஆசிரியர் குழுவினர் |
|
இவள்
இந்த வலைப்பதிவில் வலைப்பதிவர் முழுக்க முழுக்க புதுக்கவிதைகளைப் படைத்திருக்கிறார். கவிதைகள் விரும்பும் அனைவரும் பார்வையிட சிறந்த வலைப்பூ. http://ivalbharathi.blogspot.com
|
கீறல்பட்டமுகங்கள்
வலைப்பதிவர் சமூக அவலங்கள் குறித்து எழுதிய பல சூடான கவிதைகள் இந்த வலைப்பக்கத்தில் இடம் பெற்றிருக்கிறது. http://deebammukamkal.blogspot.com
|
கை பள்ளத்து நீர்
வலைப்பதிவரது சில கட்டுரைகள், கவிதைகள் இந்த புதிய வலைப்பூவில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. http://neerottam.wordpress.com
|
வணக்கம் தமிழ்
பல் மருத்துவராயிருக்கும் இந்த வலைப்பதிவர் பல் மருத்துவம் குறித்த தகவல்களை இங்கு பதிவு செய்திருக்கிறார். |
அறிவானந்தன்
வலைப்பதிவர் சில சுவையான வரலாற்றுச் செய்திகளை இந்த வலைப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்.
|
மங்கை
இந்த வலைப்பதிவில் வலைப்பதிவர் அவருடைய பல அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
|
ராஜ யுகன்
இந்த வலைப்பதிவில் வலைப்பதிவர் தனது அனுபவச் செய்திகளோடு சில செய்திகளைத் தேடியும் தந்திருக்கிறார்.
|
Arputham
இந்த வலைப்பதிவில் அறிவியல் வழியிலான சில கருத்துக்கள் அனைவரும் எளிமையாகத் தெரிந்து கொள்ளும்படி தரப்பட்டுள்ளது.
|
மாதவி இலக்கிய மன்றம் (சிங்கப்பூர்)
சிங்கப்பூரில் இருக்கும் மாதவி இலக்கிய மன்றம் குறித்த பல் செய்திகள் இந்த வலைப்பக்கத்தில் தரப்பட்டிருக்கிறது. |
மற்றவர்கள்
இந்த வலைப்பதிவு ஈழத்தை மையமாகக் கொண்ட அனைத்துக் கருத்துக்களையும் செய்திகளாகக் கொண்டுள்ளது. http://mattavarkal.blogspot.com
|
தொகுப்பு: தாமரைச்செல்வி | |
![]()
|
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.