........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

 தமிழ் வலைப்பூ-65

வலைப் பூக்கள்-65

 

முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...

- ஆசிரியர் குழுவினர்

தருணம்

இந்த வலைப்பதிவில் இடம் பெற்றிருக்கும் கவிதைகள் பெரிய அளவில் இருக்கின்றன. ஆனால் கவிதைக்கு போடப்பட்டிருக்கும் படங்கள் அனைத்தும் எளிமையாக இருந்தாலும் அருமையாக இருக்கிறது.

http://tarunam.blogspot.com

 

ஜனநாயகம்

வலைப்பதிவர் இங்கு பொருளாதாரக் கட்டுரைகளை அதிக அளவில் தந்திருக்கிறார். மேலும் தமிழ் ஈழம் குறித்த இவரது வித்தியாசமான பார்வையையும் காண முடிகிறது.

http://jananayagam.blogspot.com

முருக.கவி

பள்ளியில் தமிழாசிரியராக இருக்கும் வலைப்பதிவரின் கவிதைகள் இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

http://ilankavi.blogspot.com

 

ஷேக் இப்ராஹிம்

 இந்த வலைப்பூவில் வலைப்பதிவரின் கவிதைகள் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வருகிறது.

http://kavithozhan.blogspot.com

 

பொய் முகம்

இந்த வலைப்பதிவில் பகுத்தறிவுச் செய்திகள் சில தரப்பட்டிருக்கின்றன. இதில் தரப்பட்டிருக்கும் தாஜ்மகால் குறித்த செய்தி கவனிக்கக் கூடியது. 

http://poimugam.blogspot.com

கேளுங்க... கேளுங்க... கேட்டுக்கிட்டே இருங்க டவுட்

இந்த  இந்த வலைப்பூவில் சிறுகதைகள் அதிக அளவில் இருக்கின்றன. வலைப்பூவின் தலைப்பு கொஞ்சம் அதிகம்தான்.

http://mrsdoubt.blogspot.com

நிர்வாணம்

இந்த வலைப்பதிவில் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், அனுபவங்கள் என்று படிக்க நிறைய விஷயங்கள் தரப்பட்டுள்ளன.

http://uduvai.blogspot.com

 

மூன்றாம் சுழி

இந்த வலைப்பதிவில் வலைப்பதிவர் பதிவு செய்துள்ள கட்டுரைகளில் நிறைய செய்திகளைத் தந்திருக்கிறார். 

http://moonramsuzhi.blogspot.com

 

பூந்தளிர்

குழந்தை வளர்ப்பு குறித்த ஒரு தாயின் அனுபவங்கள் இந்த வலைப்பக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 

http://dheekshu.blogspot.com

மீறல்

இந்த வலைப்பதிவில் சமூகம் குறித்த தகவல்களுடன் ஈழம் குறித்த தகவல்களும் இடம் பெற்றுள்ளது.

http://meeralkal.blogspot.com

 

தொகுப்பு: தாமரைச்செல்வி

  முந்தைய வலைப்பூக்கள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.