........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

 தமிழ் வலைப்பூ-83

வலைப்பூக்கள்-83

 

முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...

- ஆசிரியர் குழுவினர்

என்னுடைய நான்

இந்த வலைப்பூவில் வலைப்பதிவர் பல பயனுள்ள இலக்கியத் தகவல்களை  பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

http://goldmari44.blogspot.com

 

தமிழகழ்வன்

தமிழ் மேல் கொண்ட வலைப்பதிவர் சில கவிதைகளைப் படைத்திருப்பதுடன் தமிழ்த் தவறுகள் சிலவற்றையும் சுட்டிக் காட்டுகிறார்.

http://thamizhagazhvan.blogspot.com

 

யாழிசை ஓர் இலக்கிய பயணம்...

இந்த வலைப்பதிவில் பல அருமையான நூல்கள் குறித்த விமர்சனச் செய்திகள் தரப்பட்டு வருகின்றன.

http://yalisai.blogspot.com

19. டி.எம்.சாரோனிலிருந்து...

வலைப்பதிவர் புத்தகங்கள், அது குறித்த கண்காட்சி போன்றவைகளுடன் தனது சில அனுபவங்களையும் இங்கு பகிர்ந்துள்ளார்.

http://bavachelladurai.blogspot.com

 

 சந்தை நிலவரம்

ந்த வலைப்பூவில் பங்குச் சந்தை குறித்த பல கருத்துக்கள் தரப்பட்டுள்ளன. வேறு சில தகவல்களும் இருக்கின்றன.

http://sandhainilavaram.blogspot.com

 

பலாச்சுளை

இந்த வலைப்பூவில் வலைப்பதிவரின் அனுபவங்கள் நமக்கு பல நல்ல தகவல்களைத் தருகின்றன.  

http://yasavi.blogspot.com

 

browse comics

இந்த வலைப்பூவில் காமிக்ஸ் எனும் படக்கதை குறித்த செய்திகள் தரப்பட்டு வருகிறது.

http://browsecomics.blogspot.com

 

ச்சான்ஸ்

இந்த வலைப்பூவிற்கான வலைப்பதிவர்கள் சிலரின் அனுபவங்கள், பார்த்த திரைப்படங்கள் குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

http://machaanblog.blogspot.com

 

கணினி கிறுக்கன்

இந்த வலைப்பதிவில் கணினி தொடர்பான பல கேள்விகளுக்குத் தகுந்த பதில்கள் தரப்பட்டிருக்கின்றன.

http://itvav.blogspot.com

 

கொதித்தெழு, புது உலக வாழ்வினை சமைத்திட...!

இங்கு வலைப்பதிவர் பல முற்போக்குச் சிந்தனைகளையும், அது குறித்த  சில கருத்துக்களையும் பதிவு செய்திருக்கிறார்.

http://porattamtn.wordpress.com

 

தொகுப்பு: தாமரைச்செல்வி

முந்தைய வலைப்பூக்கள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.