........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
a |
|
a |
|
தமிழ் வலைப்பூ-84
வலைப்பூக்கள்-84
முத்துக்கமலம் இணைய இதழுக்கு
வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில
வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன்
வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா?
என்று பாருங்களேன்...
- ஆசிரியர் குழுவினர் |
|
வெட்டி வம்பு
இந்த வலைப்பூவில் வலைப்பதிவர் பல சுய புராணத் தகவல்கள் மற்றும் சினிமா, கதை விமர்சனங்களைப் பதிவு செய்துள்ளார். http://vettivambu.blogspot.com
|
இலக்கியா
வலைப்பதிவர் அரசியல் செய்திகளை அதிகம் பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக மார்க்சீயக் கருத்துக்கள் இங்கு அதிகமுள்ளது.
|
சிறுகதைகள்
இந்த வலைப்பதிவில் புதுமைப்பித்தன் சிறுகதைகள் குறித்த பல அருமையான தகவல்கள், ஆய்வுச் செய்திகள் போன்றவை தரப்பட்டுள்ளன. http://tamilstories-sakthi.blogspot.com
|
ரசித்துப் படிக்கும் வலைப்பதிவுகள்
இந்த வலைப்பூவில் வலைப்பதிவர் பிற வலைப்பூக்களில் படித்த, பார்த்த, ரசித்த பல அனுபவங்கள், தகவல்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. http://arthamullavalaipathivugal.blogspot.com
|
கற்பூர நாயகியே கனகவல்லி
இந்த வலைப்பூவில் அம்மன் பாடல்கள் குறித்த தகவல்கள் தரப்பட்டுள்ளன. மேலும் சில அம்மன் பாடல்களைக் கேட்பதற்கான இணைப்புகளும் உள்ளன. http://ammanpaattu.blogspot.com
|
கபீரின் கனிமொழிகள்
இந்த வலைப்பூவில் மகான் கபீர்தாஸின் போதனைகள், செய்திகள் போன்றவை எளிமையாகத் தரப்பட்டுள்ளன.
|
பேரிகை
இந்த வலைப்பூவில் தமிழீழம் குறித்த பல கட்டுரைகள் சமுதாய உணர்வுகளுடன் அழகாக வழங்கப்பட்டிருக்கின்றன. வேறு சில கட்டுரைகளும் உள்ளன. http://srirangan62.wordpress.com
|
எழுத்தோசை
இந்த வலைப்பூவில் சமுதாயச் சிந்தனைகள், கவிதைகள் அழகிய படங்களுடன் அருமையாகத் தரப்பட்டுள்ளன. http://ezhuthoosai.blogspot.com
|
Simulation Padaippugal
இந்த வலைப்பதிவில் கர்நாடக இசை, திரை இசை போன்றவை குறித்த பல அபூர்வ தகவல்கள், கதை, கவிதை என்று பல சுவையான செய்திகள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன. http://simulationpadaippugal.blogspot.com
|
வானம் வெளித்த பின்னும்...
இந்த வலைப்பதிவில் வலைப்பதிவர் எழுதிய பல
கவிதைகள் அழகிய படங்களுடன் தரப்பட்டிருக்கின்றன. |
தொகுப்பு: தாமரைச்செல்வி | |
![]()
|
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.