........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
a |
|
a |
|
தமிழ் வலைப்பூ-85
வலைப்பூக்கள்-85
முத்துக்கமலம் இணைய இதழுக்கு
வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில
வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன்
வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா?
என்று பாருங்களேன்...
- ஆசிரியர் குழுவினர் |
|
டீ கடை பெஞ்சு
இந்த வலைப்பூவில் வலைப்பதிவர் உலகம் முழுவதும் உள்ள அரசியல் செய்திகள் மற்றும் சமூகப் பார்வையுடனான பல கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார். |
நவீன விருட்சம்
இந்த வலைப்பதிவில் நல்ல கதைகள், நல்ல கவிதைகள், நல்ல கருத்துக்கள் என பல நல்ல செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன. http://navinavirutcham.blogspot.com
|
சிங்கக்குட்டி
இந்த வலைப்பதிவில் சமூக அக்கறையுடன் சில பதிவுகள் இருந்தாலும் வலைப்பதிவரின் பல அனுபவங்கள் இங்கு நமக்கு வியப்பூட்டும் செய்திகளாகத் தரப்பட்டுள்ளன. http://singakkutti.blogspot.com
|
தமிழ் இஸ்லாம் அரங்கம்
இந்த வலைப்பூவில் இசுலாம் மதம் மற்றும் அம்மதம் சார்ந்த சிறப்புத் தகவல்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. |
சந்ருவின் பக்கம்
இந்த வலைப்பூவில் கவிதைகள், அனுபவங்கள், இலங்கைத் தமிழீழச் செய்திகள் என பல தகவல்கள் தரப்பட்டுள்ளன.
|
என் கனவில் தென்பட்டது
இந்த வலைப்பூவில் சிறுகதை, கட்டுரை, அனுபவங்கள், நகைச்சுவை, மொக்கை எனும் பல உட்பிரிவுகளில் பல தகவல்கள் உள்ளன. http://yesuvadian.blogspot.com
|
படைப்பாளி
இந்த வலைப்பூவில் சிறுகதை, கட்டுரை, கவிதைகள், தொழில்நுட்பம் மற்றும் விமர்சனங்கள் எனும் உட்தலைப்பில் பல செய்திகள் இடம் பெற்றுள்ளன. http://padaipali.wordpress.com
|
விக்னேஷ்வரி
இந்த வலைப்பூவில் துணுக்குகள், அஞ்சலிகள், நட்பு, அனுபவங்கள் எனும் தலைப்புகளின் கீழ் தகவல்கள் தரப்பட்டுள்ளன. |
வழக்கம் போல்
இந்த வலைப்பதிவில் சிறுகதைகள் அதிக அளவில் இடம் பெற்றிருக்கின்றன. இடையிடையே சில அனுபவங்கள், செய்திகள் போன்றவையும் தரப்பட்டுள்ளன. http://vazhakkampol.blogspot.com
|
திசைகாட்டி
இந்த வலைப்பதிவில்
அனுபவம், வாழ்க்கை, கவிதை, தெரிந்து கொள்வோம் உட்பட பல தலைப்புகளில் பல்வேறு
தகவல்கள் தரப்பட்டிருக்கின்றன. |
தொகுப்பு: தாமரைச்செல்வி | |
![]()
|
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.