........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
a |
|
a |
|
தமிழ் வலைப்பூ-87
வலைப்பூக்கள்-87
முத்துக்கமலம் இணைய இதழுக்கு
வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில
வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன்
வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா?
என்று பாருங்களேன்...
- ஆசிரியர் குழுவினர் |
|
மருத்துவம் பேசுகிறது!
இந்த வலைப்பூவில் பல மருத்துவச் செய்திகள் தமிழில் வழங்கப்பட்டு வருகிறது. பாலியல் தொடர்பான பல செய்திகள் சிறப்பாகத் தரப்பட்டுள்ளன. http://thamilmaruththuvam.blogspot.com
|
கொஞ்சம் வெட்டி பேச்சு
இந்த வலைப்பதிவில் வலைப்பதிவர் சில அனுபவங்களை எளிமையாகப் பேச்சு நடையில் அவ்வப்போது பதிவு செய்து வருகிறார். http://konjamvettipechu.blogspot.com
|
பின்னோக்கி
இந்த வலைப்பதிவில் திரைப்படம் குறித்த பதிவுகள் அதிக அளவில் இருக்கிறது. வேறு சில பதிவுகளும் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
|
தகவல்
உலகம்
இந்த வலைப்பதிவில் தகவல் தொழில்நுட்பம், அறிவியல், விளையாட்டு, நகைச்சுவை மற்றும் வரலாறு ஆகிய தலைப்புகளில் தகவல்கள் தரப்பட்டுள்ளன. http://dilleepworld.blogspot.com
|
உன் வாழ்க்கை உன் கையில்
இந்த வலைப்பூவில் பல அரிய தகவல்களும், அழகுக் குறிப்புகள் மற்றும் நகைச்சுவை போன்றவை இடம் பெற்றுள்ளன. |
Sai Gokulakrishna
இந்த வலைப்பூவில் இந்தியா மற்றும் வளைகுடா நாடுகளில் இருக்கும் பல வேலைவாய்ப்புத் தகவல்கள் உள்ளன. http://saigokulakrishna.blogspot.com
|
வெண்ணிற இரவுகள்....!
இந்த வலைப்பூவில் உலகின் சமூக அவலங்களை அலசும் சில கட்டுரைகள், இடையிடயே சில கவிதைகள் என பதிவு செய்யப்பட்டு வருகின்றன. http://vennirairavugal.blogspot.com
|
கீதப்ப்ரியன்
இந்த வலைப்பூவில் குறிப்பிட்ட வரையறை எதுவுமின்றி பல தலைப்புகளில் பல நல்ல தகவல்கள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றன. |
அர்த்தமுள்ள இந்து மதம்
இந்த வலைப்பதிவில் இந்து சமயம் தொடர்பான பல தகவல்கள், சுலோகங்கள் போன்றவை தரப்பட்டுள்ளன. http://arthamullaindhumadham.blogspot.com
|
கருந்தேள் கண்ணாயிரம்
இந்த வலைப்பதிவில்
உள்ளூர் சினிமா, உலக சினிமா என்று முழுக்க முழுக்க சினிமா செய்திகள் உள்ளன. |
தொகுப்பு: தாமரைச்செல்வி | |
![]()
|
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.