........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

 தமிழ் வலைப்பூ-88

வலைப்பூக்கள்-88

 

முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...

- ஆசிரியர் குழுவினர்

மானுட விடுதலை...!

இந்த வலைப்பூவில் சமூக அவலங்கள், அரசியல் செய்திகள், அரசின் செயல்பாடுகள் குறித்த விமர்சனங்கள் என பல நல்ல தகவல்கள் இடம் பெற்று வருகின்றன.

http://natputanramesh.blogspot.com

 

மல்லிகை

இந்த வலைப்பதிவில் சிறுகதை, கவிதை  ஒன்றும் சில எச்சரிக்கைத் தகவல்களும் சில குழந்தைகள் குறித்த தகவல்களும் இடம் பெற்றுள்ளன.

http://akilawrites.blogspot.com

 

ஆயிரத்தில் ஒருவன்

இந்த வலைப்பதிவு உலகம் முழுவதுமுள்ள பல முக்கியச் செய்திகளை சிறப்பாக வழங்கிக் கொண்டிருக்கிறது.

http://sangarfree.blogspot.com

 

முக்கியச் செய்திகள்

இந்த வலைப்பதிவில் வலைப்பதிவர் படித்த பல முக்கியச் செய்திகளைப் பகிர்ந்து கொள்கிறார்.  

http://mukkiaseidhigal.blogspot.com

 

 காட்சி

ந்த வலைப்பூவில் கவிதைகள் பல இடம் பெற்றுள்ளன. மேலும் இங்கு அஞ்சல்தலை எனும் பகுதி மூலம் கடிதம் எழுத வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளது..

http://kaattchi.blogspot.com

 

ஆயங்குடி செய்திகள்

இந்த வலைப்பூவில் இஸ்லாமிய செய்திகள் மற்றும் தொழில்நுட்பச் செய்திகள் அதிக அளவில் தரப்பட்டுள்ளன.

http://ayangudipost.blogspot.com

சக்திவேல் பக்கங்கள்

இந்த வலைப்பூவில் சினிமா செய்திகள், கவிதைகள் மற்றும் தொழில்நுட்பச் செய்திகள்  பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

http://dearshakthi.blogspot.com

 

கோகுலத்தில் சூரியன்

இந்த வலைப்பூவில் கணினி குறித்த தொழில்நுட்பத் தகவல்கள் போன்று பல தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். 

http://gokulathilsuriyan.blogspot.com

சினிமா - கனவில் உறையும் உலகம்..

இந்த வலைப்பதிவில் முழுக்க முழுக்க சினிமா குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

http://msk-cinema.blogspot.com

 

மங்குனி அமைச்சர்

இந்த வலைப்பதிவில் நகைச்சுவையாகப் பல செய்திகள் தரப்பட்டுள்ளன.

http://manguniamaicher.blogspot.com

தொகுப்பு: தாமரைச்செல்வி

முந்தைய வலைப்பூக்கள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.