........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
a |
|
a |
|
தமிழ் வலைப்பூ-9
வலைப் பூக்கள்-9
முத்துக்கமலம் இணைய இதழுக்கு
வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில
வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன்
வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா?
என்று பாருங்களேன்...
- ஆசிரியர் குழுவினர் |
|
ஜெஸில்லா கிறுக்கல்கள்
நிறைய தகவல்கள் இடம் பெற்றுள்ள
வலைப்பூ இது. |
கிரிஜாமணாளன் நகைச்சுவை
நகைச்சுவைத் துணுக்குகளை அள்ளித் தரும் மகிழ்ச்சிக்கான வலைப்பூ இது. http://girijamanaalan-humour.blogspot.com
|
வெட்டிப் பேச்சு
தலைப்பு வித்தியாசமான ஒன்றாக இருந்தாலும் நிறைய விஷயங்கள் இருக்கத்தான் செய்கிறது இந்த வலைப்பூவில்... http://vettippechu.blogspot.com
|
உயிர் வாசம்
சில சுவையான சிறுகதைகள், கவிதைகள் இடம் பெற்றிருக்கும் இந்த வலைப்பூ நவம்பர்-2006க்குப் பிறகு புதுப்பிக்கப்படாமல் இருக்கிறது... http://uyirvaasam.blogspot.com
|
மருதக்காரன்
2005-ஆம் ஆண்டில் வலைப்பதிவு செய்யப்பட்ட இந்த வலைப்பூவில் சில தகவல்கள் இருக்கின்றன. அதே சமயம் இப்போது முடங்கிப் போயிருக்கிறது... ஏனோ? http://Yahoo! 360° - maruthakkaaran's Blog.htm
|
புளியமரம்
சென்னையிலுள்ள சில துணிக்கடைகளின் படங்கள் மட்டுமில்லை பல நல்ல தகவல்களும் புகைப்படத்துடன் இடம் பெற்றிருக்கின்ற ஒரு இனிய வலைப்பூ இது. |
ஆலமரம்
இந்த வலைப்பூவில் பல தரமான செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன. |
மன்மதன்
சில காதல் கவிதைகள், சில காதல் தகவல்கள் இடம் பெற்றிருக்கும் இனிய வலைப்பூ இது.
|
பொட்"டீ" கடை
சினிமா, அரசியல்,
விளையாட்டு என பல களங்களில் நுழைந்து சிலரைப் பாராட்டும் வலைப்பதிவர் பல
கண்டனங்களையும் தந்திருக்கிறார். சுவையான வலைப்பூ இது. http://potteakadai.blogspot.com
|
தேம்ஸ் நதிக்கரையோரம்...
இந்த வலைப்பூவில் பார்க்க சில நல்ல புகைப்படங்களும், படிக்க சில சுவையான தகவல்களும் தரப்பட்டுள்ளன. http://sureshinuk.blogspot.com |
தொகுப்பு: தாமரைச்செல்வி | |
![]()
|
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.