........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

 தமிழ் வலைப்பூ-10

வலைப் பூக்கள்-10

 

முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...

- ஆசிரியர் குழுவினர்

முறைசாராக் குறிப்புகள்

ஒரு சில கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் என நல்ல படைப்புகள் இருந்தாலும் புதுப்பிக்கப்படாமல் இருப்பது மனதை வருத்துகிறது.

http://tamilnanju.blogspot.com

 

பிழை

தற்போது புதுப்பிக்கப்படாமல் இருந்தாலும் இயற்கை என்னும் அதிசயம் என்கிற தலைப்பில் தந்துள்ள அழகான பூக்களின் படங்கள் நம்மைக் கவர்கிறது.

http://pizhai.blogspot.com

 

என் கதையுலகம்

என் படைப்புகள் கற்பனையல்ல நிஜ வாழ்வின் நிழல்கள் என்று சொல்லி டி.பி.ஆர் என்பவர் தரும் அதிகமான படைப்புகளைக் கொண்ட வலைப்பூ இது.

http://enkathaiulagam.blogspot.com

நிலவிலிருந்து...

நிலாச்சாரல் இணைய இதழ் நடத்தி வரும் நிலா என்கிற நிர்மலா ராஜீவின் வலைப்பக்கம் இது.

http://nilaraj.blogspot.com

 

கோழி

கோழிக்கறியில் சமைக்கப்படும் நான்கு குறிப்புகளுடன் முழுக்கு போட்டுவிட்ட இந்த வலைப்பூ இப்போது புதுப்பிக்கப்படுவதில்லை.

http://tamilsamayal2.blogspot.com

 

 கதை ஒன்று சொல்லட்டுமா  

தென்காசியைச் சேர்ந்த கனிஷ்காவின் ஒரு சில வலைப்பூக்களில் இதுவும் ஒன்று.

http://kathaikelu-kathaikelu.blogspot.com

உள்ளங்கை

உள்ளம் நிறைந்த உணர்வுகளுடன்... என்கிற வாசகத்துடன் பல்வேறு தகவல்களைத் தரும் வலைப்பூ இது.

http://kichu.cyberbrahma.com

 

அண்ணாகண்ணன் கட்டுரைகள் 

அண்ணா கண்ணன் என்பவரது கட்டுரைகள் மட்டும் இடம் பெற்றுள்ள  வலைப்பூ இது.

http://annakannan-katturaigal.blogspot.com

தமிழ் தோட்டம்

நாகர்கோவில் இருந்து ம. யூஜின் புரூஸ் என்பவர் இணைய இதழ் போன்று அனைத்துத் தகவல்களையும் தரும் தளம்  இது.

http://tamilparks.50webs.com

 

மருத்துவம்

ஜெர்மனியிலிருக்கும் திருமதி சந்திரவதனா செல்வக்குமரன் என்பவர் ஆரோக்கியத்திற்கான மருத்துவக் குறிப்புகளைத் தரும்  வலைப்பூ இது.

http://maruththuvam.blogspot.com

 

தொகுப்பு: தாமரைச்செல்வி

முந்தைய வலைப்பூக்கள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.