........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
a |
|
a |
|
தமிழ் வலைப்பூ-95
வலைப்பூக்கள்-95
முத்துக்கமலம் இணைய இதழுக்கு
வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில
வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன்
வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா?
என்று பாருங்களேன்...
- ஆசிரியர் குழுவினர் |
|
மு.வி.நந்தினி
வலைப்பதிவர் சமூகப் பார்வையுடன பல பதிவுகளைப் பகிர்ந்து கொள்வதுடன், இங்கு சுற்றுச்சூழல் கருத்துக்களையும், சில நேர்காணல்களையும் பதிவு செய்துள்ளார். http://mvnandhini.wordpress.com
|
தேவேந்திர குரல்
தேவேந்திர குலம் எனும் அழைக்கப்பெறும் ஒரு சாதி அமைப்பின் வலைப்பூ இது. இந்த அமைப்பின் செய்திகள் இங்கு பதிவு செய்யப்பட்டு வருகின்றன. |
நனவுகள்
வலைப்பதிவர் மொழி, சமயம், இனம், பேய், திருமுறை, பாட்டு, துளிகள் என்பது போன்ற சில தலைப்புகளில் பல செய்திகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். |
உளவியல்
மன அழுத்தம், மன நோய் அறிகுறிகள், உளவியல் சொல்லுக்கான தமிழ் சொற்கள், உளவியல் சிக்கல்கள் தீர்வுகள் என முழுக்க முழுக்க உளவியல் குறித்த தளம் இது. http://psychologytamil.blogspot.com
|
தாய்நாடு
இந்த வலைப்பூவில் தமிழ் ஈழம் குறித்த செய்திகளும், போராட்ட உணர்வுகளும் தரப்பட்டுள்ளன. |
சந்திப்பு
சாதி ஒழிப்பு குறித்த செய்திகள், தொழில் குறித்த செய்திகள், அரசியல் செய்திகள் என பல தகவல்கள் இங்கு சந்திக்கின்றன.
|
அடிமையின் குரல்
ஆதித்தமிழர் எனும் அருந்ததியர் சாதி குறித்த செய்திகள், ஆதித்தமிழர் அமைப்பு குறித்த செய்திகள் இங்கு தரப்பட்டுள்ளன. |
Narendraparayar's Blog
பறையர் எனும் சாதியின் செய்திகள், கலை விழாக்கள் மற்றும் அவர்களின் உரிமைகள் போன்றவை இங்கு இடம் பெற்றுள்ளன. http://narendraparayar.wordpress.com
|
செங்கொடியின் சிறகுகள்
கம்யூனிசக் கொள்கைகளை வலியுறுத்தும் பல சமூகச் செய்திகள், அரசியல் செய்திகள் என்று பல செய்திகள் இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. |
உங்களுக்காக
ஆன்மிகம், கணினி, உடல்நலம்,
செய்திகள், மகளிர் பக்கம் என்ற தலைப்புகளில் வலைப்பதிவர் பத்திரிகை,
வலைத்தளங்கள் போன்றவற்றில் படித்த தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன.
http://senthilvayal.wordpress.com
|
தொகுப்பு: தாமரைச்செல்வி | |
![]()
|
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.