........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 

a

 தமிழ் வலைப்பூ-96

வலைப்பூக்கள்-96

 

முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...

- ஆசிரியர் குழுவினர்

காகிதத்தில் கிறுக்கியவை

பெண்களுக்கு உதவும் சமையல் குறிப்புகள், அழகுக் குறிப்புகள், கைவினைப் பொருட்கள் செய்தல், சினிமாப் பாடல் வரிகள் போன்ற தலைப்புகளில் செய்திகள் உள்ளன.  

 http://kaakitham.wordpress.com

 

திரைகடல் ஓடியும் தமிழினைத் தேடு

கதைகள், கவிதைகள், சமையல் குறிப்புகள், வாழ்வியல் தகவல்கள், என்பது போன்ற பல தலைப்புகளில் செய்திகள் தரப்பட்டுள்ளன.

 http://thiraikadal.wordpress.com

தகவல் துளிகள்

கணினி தொழில்நுட்பம் குறித்த தகவல்கள் அதிகமாகஉள்ளன. பிற அறிவியல், ஆராய்ச்சிச் செய்திகள் போன்றவைகளும் இங்குள்ளன.

 http://thagavalthulikal.blogspot.com

மேலப்பாளையம் பதிவுகள்

இசுலாம் சமயச் செய்திகள், தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் செய்திகள், உடல் நலம், கணினி, கல்வி குறித்த பல செய்திகள் இங்குள்ளன.

http://mpmpages.blogspot.com

 

பாதிப்புகள்...

வலைப்பதிவர் பார்த்து, படித்து, கேட்டுப் பாதிப்படைந்த மனத்தின் வெளிப்பாடுகள் இங்கு பதிவுகளாக்கப்பட்டு வருகின்றன.

http://baathippugal.blogspot.com

 

தமிழ் மறை தமிழ் நெறி

பண்டைய காலத்தில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள் சொல்லும் தமிழர் வாழ்க்கை நெறிமுறைகள், தமிழர் பண்பாடுகள் போன்ற தகவல்கள் உள்ளன.

http://vazhvuneri.blogspot.com

 

எனது பார்வையில்...

வலைப்பதிவரின் அனுபவம், பயணம் போன்ற செய்திகளுடன், மனிதர்கள், சமூகம், வாழ்க்கை போன்ற சில தலைப்புகளிலும் செய்திகள் உள்ளன.

http://maninaren.blogspot.com

 

கோமாளி

வலைப்பதிவர் வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளராக வேண்டும் என்கிற ஆசையில் பல நகைச்சுவையான செய்திகளை இங்கு பகிர்ந்து வருகிறார்.  

http://koomaali.blogspot.com

 

சுல்தான்

குறிப்பிட்ட தலைப்புகள் என்று எதுவுமின்றி பல்வேறு தலைப்புகளில் வலைப்பதிவர் பல செய்திகளை இங்கு பதிவு செய்து வருகிறார்.

   http://sultangulam.blogspot.com

பிரக்ஞையில்லா சமிக்ஞைகள்

கவிதைகள், கட்டுரைகள், சமூகம், திரைப்படம், சிறுகதை முயற்சி போன்ற சில தலைப்புகளில் பல பதிவுகள் உள்ளன.

http://azhagiyalkadhaigal.blogspot.com

 

தொகுப்பு: தாமரைச்செல்வி

முந்தைய வலைப்பூக்கள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு